Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 கேள்வி 1. கோடிட்ட இடங்களை நிரப்புக. (i) a3b2c4d2 என்னும் உறுப்பின் படி விடை: 11 (ii) மாறிலி உறுப்பின் படி ___________. விடை: 0 (iii) 3z2 y + 2x – 3 என்னும் கோவையின் அதிகபட்சப் படி உடைய தலையாய உறுப்பின் … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 கேள்வி 1. கோடிட்ட இடங்களை நிரப்புக.. (i) 124 × 36 × 980 இன் ஒன்றாம் இலக்கம் ____________ விடை: 0 (ii) ஓர் அடுக்கு எண்ணின் அடிமானமும் அதனுடைய விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கமும் 9ஆக இருந்தால், அதன் அடுக்கு ஒரு … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 கேள்வி 1. கோடிட்ட இடங்களை நிரப்புக: (i) 149 என்னும் அடுக்கு எண்ணை ____________ என்று வாசிக்க வேண்டும். விடை: 14 ன் அடுக்கு 9 (ii) p3q2 இன் விரிவுபடுத்தப்பட்ட வடிவம் ____________ விடை: p × p × p × q … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.4

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.4 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.4 பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள் கேள்வி 1. ஒரு மகிழுந்தின் (car) சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ. மீ தொ-லைவைக் கடக்கிறது எனில், அதன் ஆரம் காண்க. தீர்வு:   கேள்வி 2. ஒரு வட்டவடிவக் குதிரைப் பந்தயக் களத்தினைச் சுற்றி … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.3

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.3 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.3 கேள்வி 1. வெளிப்புற ஆரம் 32செ.மீ-யும் உட்புற ஆரம் 18செ.மீ-யும் உடைய வட்டப் பாதையின் பரப்பளவைக் காண்க. தீர்வு: R = 32 செ.மீ r = 18 செ.மீ வட்டப்பாதையின் பரப்பளவு = T (R2 – r2) ச. அ = … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.2 கேள்வி 1. 105 செ.மீ விட்டமுள்ள வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு காண்க. தீர்வு: d = 105 செ.மீ r = d/2=105/2 செ.மீ பரப்பளவு = πr2 ச.அ = 17325/2 = 8662.5 செ.மீ   கேள்வி 2. 2.135 மீ. ஆரமுள்ள குண்டு … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 2 அளவைகள் Ex 2.1 கேள்வி 1. பின்வரும் அட்டவணையிலுள்ள வட்டங்களுக்கு அதன் விடுபட்ட ஆரம் (r), விட்டம் (d) மற்றும் சுற்றளவு (C) காண்க. கேள்வி 3. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகள் உடைய வட்டத்தின் சுற்றளவைக் காண்க. (i) 49 செ.மீ தீர்வு: r = … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5 பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள் கேள்வி 1. கீழே கொடுக்கப்பட்டுள்ள தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதவும். (i) 247.36 (ii) 132.105 தீர்வு: கேள்வி 4. 25 மீ நீச்சல் போட்டியில் 5 நீச்சல் வீரர்கள் A, B, C, D, … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.4 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.4 கேள்வி 1. எண்கோட்டில் P, Q, R மற்றும் S புள்ளிகள் குறிக்கும் தசம எண்களை எழுதுக. தீர்வு: (i) P = 3.6 (ii) Q = 1.3 (iv) S = 4.2 (iii) R = 6.8   … Read more

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.3

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.3 TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.3 கேள்வி 1. கீழ்க்காணும் எண்களை ஒப்பிட்டுச் சிறிய எண்ணைக் கண்டுபிடி. (i) 2.08,2.086 (ii) 0.99,1.9 (iii) 3.53,3.35 (iv) 5.05,5.50 (v) 123.5,12.35 தீர்வு: (i) 2.08, 2.086 2.080 < 2.086 (ii) 0.99 > 1.90 (iii) 3.53 … Read more