Samacheer Kalvi 10th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.17
Samacheer Kalvi 10th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.17
TN Board 10th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.17
கேள்வி 1.
கேள்வி 2.
18 உறுப்புகளைக் கொண்ட ஓர் அணிக்கு எவ்வகை வரிசைகள் இருக்க இயலும்? ஓர் அணியின் உறுப்புகளின் எண்ணிக்கை 6 எனில், எவ்வகை வரிசைகள் இருக்க இயலும்?
தீர்வு :
18 உறுப்புகள் கொண்ட அணியின் வரிசைகள் 1 × 18, 2 × 9, 3 × 6, 6 × 3, 9 × 2, 18 × 1
அணியின் உறுப்புகளின் எண்ணிக்கை 6 எனில் வரிசைகள் 1 × 6, 2 × 3, 3 × 2, 6 × 1
ii) கொடுக்கப்பட்ட அணிகள் சமம்
∴ ஒத்த உறுப்புகள் சமம்
∴ x + y = 6 — (1)
xy = 8 — (2)
5 + z = 5
∴ z = 0
(1) ⇒ y = 6 – x
y = 6 – x ஐ (2) ல் பிரதியிட xy = 8
x (6 – x) = 8
6x – x2 = 8
x2 – 6x + 8 = 0
(x – 2)(x – 4) = 0
∴ x = 2 (அ) 4
x = 2 எனில் y = 4
x = 4, எனில் y = 2
∴ x, y மற்றும் 2 ன் மதிப்புகள் 4, 2, 0(or) 2, 4, 0
iii) கொடுக்கப்பட்ட அணிகள் சமம்
ஒத்த உறுப்புகள் சமம்
∴ x + y + z = 9 — (1)
x+ z = 5 — (2)
y + z = 7 — (3)
(1) ⇒ x + y + z = 9
⇒ x + 7 = 9 (3) லிருந்து
x = 2
(1) ⇒ x + y + z = 9
y + 5 = 9 (2) லிருந்து
∴ y = 4
x = 2, y = 4 ஐ (1) ல் பிரதியிட
z = 3, ∴ x = 2
y = 4, z = 3