TN 10 Maths

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.20

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.20

TN Board 10th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.20

கேள்வி 1.
மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
அ) ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஆ) ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
இ) ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஈ) ஒன்றையொன்று வெட்டாது
விடை :
ஈ) ஒன்றையொன்று வெட்டாது

 

கேள்வி 2.
x + y – 3x = -6, -7y + 7z = 7,3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு
அ) x = 1, y = 2, z = 3
ஆ) x = -1, y = 2, z = 3
இ) x =-1, y = -2, z = 3
ஈ) x = 1, y = -2, z = 3
விடை :
அ ) x = 1, y = 2, z = 3
தீர்வு :
3z = 9
z = 3

-y + 7z = 7
÷7 ⇒- y + z = 1
-y + 3 =1
y = 2

x = y -3z = -6
x + 2 – 3×3 = -6
x + 2 – 9 = -6
x = 1
விடை :
அ) x = 1, y = 2, z = 3

கேள்வி 3.
x2 – 2x- 24 மற்றும் x2 – kx – 6, யின் மீ.பொ.வ (x -6) எனில், k யின் மதிப்பு
அ) 3
ஆ) 5
இ) 6
ஈ) 8
விடை :
ஆ) 5

கேள்வி 9.
(2x – 1)2 = 9 – யின் தீர்வு
அ) -1
ஆ) 2
இ) -1, 2
ஈ) இதில் எதுவும் இல்லை
தீர்வு :
(2x-1)2 = 9
(2x-1)2 = 32
2x-1 = ±3
2x-1 = 3
2x-1 = -3
2x = 4
2x = -2
x = 2
x = -1
விடை :
இ ) – 1, 2

கேள்வி 10.
4x4 – 24x3 + 76x2 + ax + b ஒருமுழு வர்க்கம் எனில், a மற்றும் b யின் மதிப்பு
அ) 100, 120
ஆ) 10, 12
இ) -120, 100
ஈ) 12, 10
தீர்வு :

விடை :
இ ) -120, 100

கேள்வி 11.
q2x2 + p2x + r2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்க ங்கள், qx2 + px + r = 0, என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் q,p, என்பன
அ) ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன
ஆ) ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன
இ) கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.
ஈ) இதில் எதுவும் இல்லை

விடை :
ஈ) 4 × 3

 

கேள்வி 15.
A என்ற அணியின் வரிசை 2 × 3B என்ற அணியின் வரிசை 3 × 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிகை
அ) 3
ஆ) 4
இ) 2
ஈ) 5
தீர்வு :
A ன் வரிசை : 2 × 3
Bன் வரிசை : 3 × 4
ABன் வரிசை: 2 × 4
∴ AB யின் நிரல்கள் எண்ணிக்கை 4
விடை :
ஆ) 4

கேள்வி 16.
நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில் இல்லாத அணி
அ) மூலைவிட்ட அணி
ஆ) செவ்வக அணி
இ) சதுர அணி
ஈ) அலகு அணி
விடை :
ஆ) செவ்வக அணி

கேள்வி 17.
ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி
அ) அலகு அணி
ஆ) மூலைவிட்ட அணி
இ) நிரல் அணி
ஈ) நிரை அணி
விடை :
ஈ) நிரை அணி

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *