TN 10 Maths

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.19

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.19

TN Board 10th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.19

கேள்வி 1.
A,B என்ற அணிகள் கீழ்க்கண்டவாறு இருப்பின் AB யின் வரிசையைக் காண்க. தீர்வு :


தீர்வு :
i) AB ன் வரிசை 3 × 3
ii) AB ன் வரிசை 4 × 2
iii) AB ன் வரிசை 4 × 2
iv) AB bor ourfloog 4 × 1
v) AB ன் வரிசை 1 × 3

 

கேள்வி 2.
அணி A யின் வரிசை p × q மற்றும் அணி B யின் வரிசை q × r இரு அணிகளையும் பெருக்க முடியும் எனில், AB மற்றும் BA ஆகியவற்றின் வரிசையைக் காண்க.
தீர்வு :

∴ BA ன் வரிசை காண இயலாது
∴ ஏனெனில், அணி B ன் நிரல்களின் எண்ணிக்கையும், அணி A ன் நிரைகளின் எண்ணிக்கையும் சமமல்ல.

கேள்வி 3.
அணி A-யில்’a’நிரைகளும்’a+3’நிரல்களும் மற்றும் அணி, B யில் ‘b’நிரைகளும் 17 – b’ நிரல்களும் உள்ளன. பெருக்கல் அணிகள் AB மற்றும் BA ஐக் காண முடியும் எனில், a மற்றும் -யின் மதிப்பைக் காண்க.
தீர்வு:
அணி Aன் வரிசை a × (a + 3)
அணி B ன் வரிசை b × (17 – b)
கணக்கின் படி, AB காண இயலும்
∴ a + 3 = b
⇒ a – b = -3 ———-(1)
மேலும், BA காண இயலும்
∴ a = 17-b
⇒ a + b = 17 ———-(2)
(1) & (2) ஐ கூட்ட

a = 7
a = 7 ஐ (2)ல் பிரதியிட
7 + b = 17
b = 10

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *