TN 10 Maths

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.2

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.2

TN Board 10th Maths Solutions Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.2

கேள்வி 1.
ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சராசரி அகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.
தீர்வு :
திட்டவிலக்கம் σ = 6.5 சராசரி x¯¯¯ = 12.5
மாறுபாட்டுக்கெழு C.V = σ/x¯ x 100
6.5/12.5 x 100
விடை :
மாறுபாட்டுக்கெழு = 52 %

கேள்வி 2.
ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் மாறுபாட்டுக்கெழு ஆகியன முறையே 1.2 மற்றும் 25.6 எனில் அதன் சராசரியைக் காண்க.
தீர்வு :

கேள்வி 3.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்டவிலக்கத்தைக் காண்க.
தீர்வு :

கேள்வி 4.

கேள்வி 5.
24, 26, 33, 37, 29, 31 ஆகியவற்றின் மாறுபாட்டுக்கெழுவைக் காண்க
தீர்வு :

கேள்வி 6.
8மாணவர்கள் ஒருநாளில் வீட்டுப்பாடத்தை முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவுகள் (நிமிடங்களில்) பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. 38, 40, 47, 44, 46, 43, 49, 53 இத்தரவின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்க. தீர்வு :
ஏறுவரிசையில் எழுத 38,40, 43, 44,46,47,49, 53


= 0.1007 x 100 = 10.07 %
விடை :
மாறுபாட்டுக்கெழு = 10.07%

 

கேள்வி 7.
சத்யா மற்றும் வித்யா இருவரும் 5 பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் முறையே
460 மற்றும் 480 ஆகும். மேலும் அதன் திட்ட விலக்கங்கள் முறையே 4.6 மற்றும் 2.4 எனில், யாருடைய செயல்திறன் மிகுந்த நிலைத்தன்மை கொண்டது?
தீர்வு :
n = 5

விடை :
வித்யாவின் மாறுபாட்டுக்கெழு சத்யாவின் மாறுபாட்டுக் கெழுவைவிட குறைவாக உள்ளது.
எனவே வித்யா செயல்திறன் மிகுந்த நிலைத்தன்மை உடையது.

கேள்வி 8.
ஒரு வகுப்பில் உள்ள 40 மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று பாடங்களில் எது அதிக நிலைத்தன்மை கொண்டது மற்றும் எது குறைந்த நிலைத்தன்மை கொண்டது?
தீர்வு :

விடை :
அதிக நிலைத்தன்மை கொண்டது அறிவியல்
குறைந்த நிலைத்தன்மை கொண்டது சமூக அறிவியல்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *