TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.6

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.6

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 1 எண்கள் Ex 1.6

பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

கேள்வி 1.
என்னுடைய பூட்டப்பட்ட பெட்டியைத் திறக்கப் பயன்படும் கடவுச் சொல்லானது மிகப் பெரிய 5 இலக்க ஒற்றை எண் ஆகும். இது 7, 5, 4, 3 மற்றும் 8 ஆகிய இலக்கங் களைக் கொண்டது எனில் அக்கடவுச் சொல்லைக் கண்டறிக.
விடை:
87543

 

கேள்வி 2.
2001இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நான்கு மாநிலங்களின் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையின் படி அம்மாநிலங்களை ஏறு மற்றும் இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக.

மாநிலம் மக்கள் தொகை
தமிழ்நாடு 72147030
இராஜஸ்தான் 68548437
பிரதேசம் 72626809
வங்காளம் 91276115

விடை:
ஏறு வரிசை:
6,85,48,437 < 7,21,47,030 < 7,26,26,809 < 9,12,76,115
இறங்கு வரிசை:
9,12,76,115 > 7,26,26,809 > 7,21,47,030 > 6,85,48,437

கேள்வி 3.
பின்வரும் அட்டவணையை உற்றுநோக்கி, கீழேயுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்

ஆண்டு புலிகளின் எண்ணிக்கை
1990 35001
2008 1400
2011 1706
2014 2226

(i) 2011 இல் இருந்த புலிகள் எத்தனை?
விடை:
1706

(ii) 1990 ஐ விட 2008 இல் எத்தனை புலிகள் குறைந்துள்ளன?
விடை:
2100

(iii) 2011 மற்றும் 2014 இக்கும் இடையே உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா?
விடை:
2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே புலிகளின் எண்ணிக்கை 520 அதிகரித்துள்ளது.

 

கேள்வி 4.
முல்லைக்கொடி, ஒவ்வொருபையிலும் 9 ஆப்பிள்கள் கொண்ட 25 பைகள் வைத்தி ருந்தாள். அவளுடைய 6 நண்பர்களுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள் எனில், ஒவ்வொரு நண்பரும் எத்தனை ஆப்பிள்களைப் பெற்றிருப்பர்? ஆப்பிள்கள் மீதமிருக்க வாய்ப்புண்டா? உண்டெனில் எத்தனை?
விடை:
ஆப்பிள் பைகளின் எண்ணிக்கை = 25
ஒவ்வொரு பையிலும் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 9
மொத்த ஆப்பிள்கள் = 25 × 9 மேற்கு
= 225
அவளுடைய 6 நண்பர்களுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள் எனில், ஒவ்வொரு நண்பருக்கும் கிடைக்கக் கூடிய ஆப்பிள்கள்
= 225 ÷ 6 = 37
மீதமிருக்கும் ஆப்பிள்கள் = 3

கேள்வி 5.
ஒரு கோழிப் பண்ணையிலிருந்து 15472 முட்டைகளை, ஓர் அடுக்கு அட்டையில் 30 முட்டைகள் வீதம் அடுக்கினால், மொத்தம் எத்தனை அடுக்கு அட்டைகள் தேவைப்படும்?
விடை:
மொத்த முட்டைகள் = 15472
ஒரு அடுக்கு அட்டையில் அடுக்கப்படும் முட்டைகள் = 30
தேவைப்படும் அடுக்கு அட்டைகள்
= 15472 ÷ 30
= 515 + 1 (மீதமுள்ள 22 முட்டைகளை
= 516 அடுக்கி வைக்க)
ஈவு = 515
மீதி = 22

 

கேள்வி 6.
அட்டவணையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

விண்மீன் பெயர் விட்டம் (மைல்களில்)
சூரியன் 864730
சிரியஸ் 1556500
அகத்தியம் 25941900
ஆல்∴பா சென்டாரி 1037700
சுவாதி விண்மீன் 19888800
வேகா 2594200

(i) அகத்தியம் விண்மீன் விட்டத்தை இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எழுதுக
(ii) சிரியஸ் விண்மீன் விட்டத்தில் உள்ள 5 இன் மதிப்புகளின் கூடுதலை இந்திய முறையில் எழுதுக
(iii) எண்ணூற்று அறுபத்து நான்கு மில்லியன் எழுநூற்று முப்பது என்பதை இந்திய முறையில் எழுதுக
(iv) சுவாதி விண்மீன் விட்டத்தைப் பன்னாட்டு முறையில் எழுதுக
(v) அகத்தியம் மற்றும் சுவாதி விண்மீன்களின் விட்டங்களின் வேறுபாட்டை இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எழுதுக
விடை:
(i) இந்திய முறை: இரண்டு கோடி ஐம்பத்து ஒன்பது இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரம் பன்னாட்டு முறை: இருபத்து ஐந்துமில்லியன்தொள்ளாயிரத்து நாற்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரம்
(ii) 5,50,500
(iii) 864,000, 730086, 40,00,730
(iii) எண்பத்து ஆறு கோடி நாற்பது இலட்சத்து எழுநூற்று முப்பது
(iv) பத்தொன்பது மில்லியன் எண்ணூற்று எண்பத்து எட்டு ஆயிரத்து எண்ணூறு (19,888.800)
(v) இந்திய முறை: 60.53,100 — அறுபது இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து நூறு
பன்னாட்டு முறை: 6,053,100 — ஆறு மில்லியன் ஐம்பத்து மூன்று ஆயிரத்து
நூறு

 

கேள்வி 7.
அன்பு, அறிவுச்செல்வியிடம் ஓர் ஐந்து இலக்க ஒற்றைப்படை எண்ணை நினைவில் கொள்ளுமாறு கூறினான். மேலும் பின்வரும் குறிப்புகளைக் கூறுகிறான்.
1000 ஆவது இட மதிப்பில் உள்ள இலக்கம் 5 ஐவிடக் குறைவு.
100 ஆவது இட மதிப்பில் உள்ள, இலக்கம் 6 ஐவிடக் குறைவு.
100 ஆவது இட மதிப்பில் உள்ள இலக்கம் 8.
அறிவுச்செல்வி விடை என்னவாக இருக்கும்? அவள் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைக் கூறுவாளா?
விடை:
63785
53781

கேள்வி 8.
ஓர் அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 7689 நாற்காலிகளை வரிசைக்கு 90 நாற்காலிகள் வீதம் போடப்படுகிறது எனில்,
(i) எத்தனை வரிசைகளில் இருக்கும்
(ii) எத்தனை நாற்காலிகள் மீதம் இருக்கும்?
விடை:
மொத்த நாற்காலிகள் = 7689
ஒரு வரிசையிலுள்ள நாற்காலிகளின் எண்ணிக்கை = 90
வரிசைகளின் எண்ணிக்கை = 7689 ÷ 90
84 + 1 = 85
மீதமுள்ள நாற்காலிகள் = 39

கேள்வி 9.
ஏழு இலக்க எண் 29, 75, 842 ஐ இலட்சம் மற்றும் பத்து இலட்சத்துக்கு முழுமையாக்குக. அம்மதிப்புகள் சமமாக இருக்குமா?
விடை:
ஆம், இரண்டும் சமமானது (30,00,000)

 

கேள்வி 10.
செய்தித் தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக,
விடை:
(i) 14276 10000
(ii) 1,86945 1,90000

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *