TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.2

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.2

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.2

கேள்வி 1.
கீழ்க்காணும் சமான விகிதங்களில் விடுபட்ட எண்களை நிரப்புக.
(i) 3: 5 = 9:______
விடை:

கேள்வி 2.
அட்டவணையை நிறைவு செய்க.
(i)
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.2 1
விடை:
1அடி = 12 அங்குலம்
3 அடி = 12 × 3 அங்குலம் = 36 அங்குலம்
72 அங்குலம் = 6 × 12 அங்குலம் = 6 அடி

(ii)
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.2 2
விடை:
1 வாரம் = 7 நாட்கள்
2 வாரங்கள் = 2 × 7 நாட்கள் = 14 நாட்கள்
63 நாட்கள் = 9 × 7 நாட்கள் = 9 வாரங்கள்

கேள்வி 3.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) 5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான் விகிதம் ஆகும்.
விடை:
தவறு

(ii) 40 ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் மிகப்பெரிய பகுதி 24 ஆகும்.
விடை:
சரி

கேள்வி 5.
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம் ?
(i) 4 : 5 அல்ல து 8 : 15
விடை:

(ii) 3 : 4 அல்ல து 7 : 8
விடை:

 

(iii) 1 : 2 அல்ல து 2 : 1
விடை:

கேள்வி 6.
கீழ்க்காணும் எண்களைத் தேவையான விகிதத்தில் பிரிக்கவும்.
(i) 3 : 2 விகிதத்தில் 20 ஐப் பிரிக்கவும்
(ii) 4 : 5 விகிதத்தில் 27 ஐப் பிரிக்கவும்
(iii) 6 : 14 விகிதத்தில் 40 ஐப் பிரிக்கவும்
விடை:
(i) விகிதம் = 3 : 2
விகிதங்களின் கூடுதல் = 3 + 2 = 5
5 பங்கு = 20
1 பங்கு = 20/5 = 4
3 பங்கு = 3 × 4 = 12
2 பங்கு = 2 × 4 = 8
20 ஐ 12,8 என்ற முறைகளில் பிரிக்கலாம்.

(ii) விகிதம் = 4:5
விகிதங்களின் கூடுதல் = 4 + 5 = 9
9 பங்கு = 27
1 பங்கு = 27/9 = 3
4 பங்கு = 4 × 3 = 12
5 பங்கு = 5 × 3 = 15
27-ஐ 12, 15 என்ற முறைகளில் பிரிக்கலாம்.

கேள்வி 8.
3 : 4 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
விடை:
மொத்த நீளம் = 63 செமீ
விகிதம் = 3 : 4
விகிதங்களின் கூடுதல் = 3 + 4 = 7
7 பங்கு = 63 செமீ
1 பங்கு = 63/7 = 9 செமீ
3 பங்கு = 3 × 9 செமீ = 27 செமீ
4 பங்கு = 4 × 9 செமீ = 36 செமீ
∴ 63 செமீ ஐ 27 செமீ மற்றும் 36 செமீ என்ற முறைகளில் பிரிக்கலாம்.

 

புறவய வினாக்கள்

கேள்வி 9.
2 : 3 மற்றும் 4:_ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு.
அ) 6
ஆ) 2
இ) 4
ஈ) 3
விடை:
அ) 6

கேள்வி 10.
4 : 7 இன் சமான விகிதமானது.
அ) 1 : 3
ஆ) 8 : 15
இ) 14 : 8
ஈ) 12 : 21

கேள்வி 12.
₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 :5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை _______ என்ன?
அ) ₹ 480
ஆ) ₹800
இ) ₹ 1000
ஈ ) ₹ 200
விடை:
இ) ₹ 1000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *