TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.3

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.3

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.3

கேள்வி 1.
கொடுக்கப்பட்ட வட்டத்தை உற்று நோக்கி கோடிட்ட இடத்தை நிரப்புக.

(i) A’, ‘O’ மற்றும் ‘B’ என்பன ———- புள்ளிகள்.
விடை:
ஒரு கோடமை

(ii) ‘A’, ‘O’ மற்றும் ‘C’ என்பன ———புள்ளிகள்.
விடை:
ஒரு கோட்டிலமையாத

(iii) A’, ‘B’ மற்றும் ‘C’ என்ப ன ———– புள்ளிகள்.
விடை:
ஒரு கோட்டிலமையாத

(iv) ———— என்பது ஒருங்கமைப் புள்ளி
விடை:
0

கேள்வி 2.
மூன்று புள்ளிகள்
ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.3 2

கேள்வி 3.
ஒரு கோடு வரைந்து, எவையேனும் 4 புள்ளிகளை அக்கோட்டில் அமையாதவாறு குறிக்க.
விடை:

கேள்வி 4.
மூன்று கோடுகள் ஒரே புள்ளி வழிச் செல்லுமாறு வரைக.
விடை:

கேள்வி 5.
ஒரு புள்ளி வழிச் செல்லாத மூன்று கோடுகள் வரைந்து வெட்டும் புள்ளி களின் எண்ணிக்கையைக் காண்க.
விடை:
வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை = 3

புறவய வினாக்கள்

கேள்வி 6.
படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் ……….
அ) A, B, C
ஆ ) A, F, C
இ) B, C, D
ஈ) A, C, D
விடை:
ஆ)
A, F, C

கேள்வி 7.
படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள் ……
அ) A, F, C
ஆ) B, F, D
இ) E, F, G
ஈ) A, D, C
விடை:
ஈ) A, D, C

கேள்வி 8.
படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 4 வடிவியல் Ex 4.3 6
அ) E
ஆ) F
இ) G
ஈ) H

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *