Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.4
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.4
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.4
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
கேள்வி 1.
40 குழந்தைகளின் உயரங்கள் (செ.மீ.இல்) பின்வருமாறு.
நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
விடை:
கேள்வி 2.
ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப் பட விளக்கப்படம் வரைக.
விடை:
மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம்
அளவுத்திட்டம் : 1 அலகு = 100 மாணவர்கள்
கேள்வி 3.
ஓர் ஆண்டில் 5 நண்பர்கள் சேமித்த மொத்த தொகை பின்வரும் பட விளக்கப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மதிப்பு 100. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) ரூபி மற்றும் தஸ்னிம் இவர்களின் சேமிப்புகளின் விகிதம் என்ன? (ii) குழலியின் சேமிப்பு மற்றும் மற்ற அனைவரின் சேமிப்புகளின் விகிதம் என்ன?
(iii) இனியாவின் சேமிப்பு எவ்வளவு?
(iv) அனைத்து நண்பர்களின் சேமிப்புத் தொகையைக் காண்க?
(v) ரூபி மற்றும் குழலி ஆகியோர் ஒரே அளவுடைய தொகையைச் சேமித்தார்கள் என்பது சரியா, தவறா?
விடை:
(i) 5:4
(ii) 5:19
(iii) 300
(iv) 2400
(v) சரி
மேற்சிந்தனைக் கணக்குகள்
கேள்வி 4.
ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தரவுக்குப் பட்டை வரைபடம் வரைக
விடை:
ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை
அளவுத்திட்டம் : 1 அலகு = 2 நிலவுகள்
கேள்வி 5.
செப்டம்பர் மாதத்தில் கணிக்கப்பட்ட வெப்பநிலை அட்டவணை பின்வருமாறு.
(i) நாட்காட்டியைக் கவனித்து வானிலை வகைகளின் நிகழ்வெண் அட்டவணை அமைக்க.
(ii) எத்தனை நாட்கள் மேக மூட்டமாகவோ அல்லது பகுதி மேக மூட்டமாகவோ இருக்கும்?
(iii) எத்தனை நாட்களில் மழை இருக்காது? இரு வழிகளில் விடையைக் காண வழியைக் கூறுக.
(iv) சூரிய ஒளிமிக்க நாட்களுக்கும் மழை நாட்களுக்கும் உள்ள விகிதம் என்ன?
விடை:
(ii) 14 நாட்கள்
(iv) 24 நாட்கள் (30 – 6 = 24 நாட்கள்)
(v) 10:6
கேள்வி 6.
26 மாணவர்களிடம் அவர்களது எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
விடை:
மாணவர்களின் எதிர்கால விருப்பம் அறிய நடத்தப்பட்ட நேர்காணல்
அளவுத்திட்டம் 1 அலகு = 1 மாணவர்
கேள்வி 7.
ஆறாம் வகுப்பிலுள்ள யாஸ்மினுக்கு அவரது பள்ளி நூலகத்திலுள்ள தன்வரலாற்று நூல்களை எண்ணும் பணிக் கொடுக்கப்பட்டது. அவரால் சேகரிக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை தரவுகள் பின் வருமாறு குறிப்பிடப்பட்டன.
பட விளக்கப்படத்தைக் கவனித்துப் பின் வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) எந்தத் தலைப்பில் அதிக எண்ணிக்கையில் தன்வரலாற்று நூல்கள் உள்ளன?
விடை:
புதின படைப்பாளிகள்
(ii) எந்தத் தலைப்பில் குறைந்த எண்ணிக்கையில் தன்வரலாற்று நூல்கள் உள்ளன?
விடை:
அறிவியலாளர்கள்
(iii) புதினப் படைப்பாளிகள் எண்ணிக்கையில் பாதியளவே எண்ணிக்கை கொண்ட தன்வரலாற்று நூல்கள் எந்தத் தலைப்பில் உள்ளன?
விடை:
விளையாட்டு வீரர்கள்
(iv) விளையாட்டு வீரர்கள் தலைப்பில் எத்தனை தன்வரலாற்று நூல்கள் உள்ளன?
விடை:
25
(v) நூலகத்தில் உள்ள மொத்த தன்வரலாற்று நூல்கள் எத்தனை?
விடை:
160
கேள்வி 8.
ஒரு சுங்கச்சாவடியில் 1 மணி நேரத்தில் கடந்து செல்லும் வண்டிகளின் தரவுகள் பட்டை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.
மேற்கண்ட பட்டை வரைபடத்தைக் கவனித்துப் பின்வரும் அட்டவணையை நிரப்புக.
விடை:
சரக்குந்துகள் = 50;
பேருந்துகள் = 40;
மகிழுந்துகள் = 65;
மற்றவை = 15
மொத்த வண்டிகள் = 245
கேள்வி 9.
30 முருங்கைக் காய்களின் நீளங்கள் (செ.மீ. இல்) பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தரவிற்குப் பட்டை வரைப்படம் வரைக.
விடை:
முருங்கைக்காய்களின் நீளங்கள் (செமீ இல்)
அளவுத்திட்டம் : 1 அலகு = 1 முருங்கைக்காய்