TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) திரட்டப்பட்டட தகவல்கள் எனப்படும்.
விடை:
தரவு

(ii) முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை:
ஒரு வகுப்பறையில் வருகைபுரியாத மாணவர்களின் பட்டியல்.

(iii) இரண்டாம் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை:
இணையத்தின் வழி திரட்டிய மட்டைப் பந்தாட்டத்தின் விவரங்கள்.

(iv) 8 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி _________.
விடை:

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 Ex 5.1 1

 

கேள்வி 2.
விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும்போது கிடைக்கும் விளைவுகளைப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
1 4 3 5 5 66 4 3 5 4 5 6 5 2
4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1
விடை:

கேள்வி 3.
பின்வரும் வண்ணங்கள் 25 மாணவர்களால் விரும்பப்படுகின்றன. அத்தரவுக்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 Ex 5.1 3
விடை:

 

கேள்வி 4.
20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின் வருமாறு.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 Ex 5.1 5
நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
விடை:

கேள்வி 5.
ஓர் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் உள்ளது.

அட்டவணையை நிறைவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) எந்த வகை அழைப்பு மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
(ii) எந்த வகை அழைப்பு மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது? (iii) பதிவு செய்யப்பட்ட மொத்த அழைப்புகள் எத்தனை?
(iv) எத்தனை அழைப்புகள் தவறான அறிவிப்பு மணிக்குப் பதிவு செய்யப்பட்டன?
விடை:

(i) மற்ற வகை தீ
(ii) ஆபத்திலிருந்து காத்தல்
(iii) 35
(iv) 7

 

புறவய வினாக்கள்

கேள்வி 6.
திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் எனக் குறிக்கப்படுகின்றன
அ) 7
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1 9
இ) ✓✓✓✓✓✓✓
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1 10
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1 9

கேள்வி 7.
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.1 11
என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?
அ) 5.
ஆ) 8
இ) 9
ஈ) 10
விடை:
இ) 9

கேள்வி 8.
டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை ______________
அ) டேட்டம்
ஆ) டேட்டம்ஸ்
இ) டேட்டா
ஈ) டேட்டாஸ்
விடை:
இ) டேட்டா

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *