Uncategorized

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3

கேள்வி 1.
பின்வரும் படங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
(i)

விடை:
16 முக்கோணங்கள்

 

(iii)

விடை:
35 முக்கோணங்கள்

கேள்வி 2.
பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.
(i)

விடை:
100

 

கேள்வி 3.
மேற்கண்ட புள்ளி அமைப்பில்

(i) அடுத்த அமைப்பை வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.3 8

(ii) ஒவ்வோர் அமைப்பிலும் எத்தனை புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அட்டவணைப்படுத்துக.
விடை:

(iii) அமைப்பு விதியை விளக்குக.
விடை:

அமைப்பு புள்ளிகளின் எண்ணிக்கை
1 2
2 2 + 3
3 2 + 3 + 4
4 2 + 3 + 4 + 5

(iv) 25 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.
விடை:
350

 

கேள்வி 4.
பின்வரும் படங்களில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
(i)

விடை:
20 சதுரங்கள்

விடை:
7 வட்டங்கள்

 

கேள்வி 6.
பின்வரும் படங்கள் அமையப் பயன்படுத்தப்பட்ட குறைந்த அளவு நேர்க்கோடுகளின் எண்ணிக்கையைக் காண்க.
(i)

12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *