TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.2

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.2

TN Board 6th Maths Solutions Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.2

பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

கேள்வி 1.
சங்கரி 2 1/2 மீ துணியை முழுப் பாவாடை
தைக்கவும் மற்றும் 1 3/4 மீ துணியை மேல் சட்டை தைக்கவும் வாங்கினார். ஒரு மீட்டர் துணியின் விலை ₹.120 எனில் அவர் வாங்கிய துணியின் விலை என்ன?
விடை:
வாங்கிய துணியின் மொத்த அளவு

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.2 1
1 மீட்டரீன் விலை = ரூ. 120
வாங்கிய துணியின் மொத்த விலை
Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.2 2

விடை:
மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம்
Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 1 பின்னங்கள் Ex 1.2 16

கேள்வி 14.
பின்வரும் படத்தைப் பார்த்துக் கேள்விகளுக்குப் பதிலளிக்க .

(i) பேருந்து நிறுத்தம் வழியாக, பள்ளியிலிருந்து நூலகத்திற்கு உள்ள தொலைவு என்ன?
(ii) மருத்துவமனை வழியாக, பள்ளிக்கும் நூலகத்திற்கும் இடையே உள்ள தொலைவு என்ன ?
(iii) கேள்வி எண் (i) மற்றும் (ii) இல் மிகக் குறைந்த தொலைவு எது?
(iv) பள்ளி மற்றும் மருத்துவமனை இவற்றிற்கு இடையே உள்ள தொலைவு _________________ முறை பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இவற்றிற்கு இடையே உள்ள தொலைவு ஆகும். விடை
விடை:

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *