Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 2 முழுக்கள் Ex 2.1
Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 2 முழுக்கள் Ex 2.1
TN Board 6th Maths Solutions Term 3 Chapter 2 முழுக்கள் Ex 2.1
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்குக் கீழே கிடைக்கிறது. இதனை …………….மீ எனக் குறிப்பிடலாம்.
விடை:
100
(ii) ஒரு நீச்சல் வீரர், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7 அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு ………….. அடி ஆகும்.
விடை:
-7
(iii) எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ……………….. அமையும்.
விடை:
இடது
(iv) -5 முதல் +5 வரையிலான (இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை
விடை:
11
(v) ……………. ஆனது முகை முழுவும் அல்ல, குறை முழுவும் அல்ல.
விடை:
0
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) -18, 6,-12, 0 ஆகிய முழுக்கள் ஒவ்வொன்றும் -20 ஐ விடப் பெரியது.
விடை:
சரி
(ii) -1 ஆனது 0 இக்கு வலது புறம் அமையும்.
விடை:
தவறு.
(iii) -10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.
விடை:
தவறு.
(iv) எல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விட பெரிதானவை.
விடை:
தவறு.
(v) எல்லா முழு எண்களும் முழுக்களே.
விடை:
சரி
கேள்வி 3.
ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் – 5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.
விடை:
கேள்வி 4.
எண்கோட்டில்
(i) -7 என்ற எண்ணிற்கு 4 அலகுகள் தொலைவில் வலதுபுறத்தில் இருக்கும் எண் என்ன?
விடை:
-3
(ii) 3 என்ற எண்ணிற்கு 5 அலகுகள் தொலைவில் இடதுபுறத்தில் இருக்கும் எண் என்ன?
விடை:
-2
கேள்வி 5.
பின்வரும் எண்களுக்கு எதிரெண் காண்க.
(i) 44
விடை:
– 44
(ii) -19
விடை:
19
(iii) 0
விடை:
0
(iv) – 312
விடை:
312
(v) 789
விடை:
-789
கேள்வி 6.
+15 கி.மீ. என்பது ஓர் இடத்திலிருந்து 15 கி.மீ. கிழக்கைக் குறிக்கும் எனில், அந்த இடத்திலிருந்து 15 கி.மீ. மேற்கை எவ்வாறு குறிக்கலாம்? விடை:
-15 கி.மீ.
கேள்வி 7.
பின்வரும் எண்கோடுகளில் , எவை சரியாகவும், எவை தவறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைக் காரணத்துடன் கூறுக.
(i)
விடை:
தவறு. முழுக்கள் தொடர்ச்சியாக குறிப்பிட
(ii)
விடை:
சரி. முழுக்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(iii)
விடை:
தவறு. – 2 தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டுள்ளது.
(iv)
விடை:
சரி. முழுக்கள் சமதொலைவில் குறிப்பிடப் வில்லை. பட்டுள்ளது.
(v)
விடை:
தவறு. குறை முழுக்கள் தவறாக குறிப்பிடப்
கேள்வி 8.
கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.
(i) 7 மற்றும் 10
விடை:
8, 9
(ii) – 5 மற்றும் 4
விடை:
-4, -3, -2, -1, 0, 1, 2, 3
(iii) – 3 மற்றும் 3
விடை:
-2, -1, 0, 1, 2
iv) – 5 மற்றும் 0
விடை:
-4, -3, -2, -1
கேள்வி 9.
பெட்டியில், அல்லது = எனப் பொருத்தமான குறியீட்டை இடுக.
(i) -7 ______ 8
விடை:
<
(ii) -81 ______ – 7
விடை:
<
(iii) -9990 ______ -1000
விடை:
>
(iv) -111 ______ -111
விடை:
=
(v) 0 ______ 200
விடை:
>
கேள்வி 10.
பின்வரும் முழுக்களை ஏறுவரிசையில் எழுதுக.
(i) -11, 12, -13, 14, -15, 16, -17, 18, -19,-20
விடை:
-20, -19, -17,-15, -13, -11, 12, 14, 16, 18
(ii) -28, 6, -5, -40, 8, 0, 12, -1, 4, 22
விடை:
-40, -28, -5,-1, 0, 4, 6, 8, 12, 22
(iii) -100, 10, -1000, 100, 0, -1, 1000, 1, -10
விடை:
-1000, -100, -10, -1, 0, 1, 10, 100, 1000
கேள்வி 11.
பின்வரும் முழுக்களை இறங்குவரிசையில் எழுதுக.
(i) 14, 27, 15, -14, -9, 0, 11, -17
விடை:
27, 15, 14, 11, 0, 9, -14, -17
(ii) -99, -120, 65, -46,78, 400, -600
விடை:
400, 78, 65,-46, -99, -120, -600
iii) 111, -222, 333, -444, 555, -666, 7777, -888
விடை:
777, 555, 333, 111, -222, -444, -666, -888
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 12.
– 5 முதல் 6 வரையிலான எண்களில் …………. மிகை முழுக்கள் உள்ளன.
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 11
விடை:
இ) 7
கேள்வி 13.
பூச்சியத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்
அ) 20
ஆ) 0
இ) – 20
ஈ) 40
விடை:
அ) 20
கேள்வி 14.
-7 இன் வலதுபுறம் அலகு தொலைவில் உள்ள எண்
அ) +1
ஆ) -8
இ) -7
ஈ) -6
விடை:
ஈ) -6
கேள்வி 15.
1 இன் இடது புறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்
அ) -4
ஆ) -3
இ) -2
ஈ) 3
விடை:
இ) -2
கேள்வி 16.
எந்த ஓர் எண்ணின் நிலையையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்
அ) -1
ஆ) 0
இ)1
ஈ) 10
விடை:
ஆ) 0