TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.2

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.2

TN Board 6th Maths Solutions Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.2

பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

Question 1.
பின்வருவனவற்றிற்குப் படம் வரைந்து விடையளி.
i) சமச்சீர்க் கோடற்ற முக்கோணம்
ii) ஒரேயொரு சமச்சீர்க்கோடு பெற்ற முக்கோணம்
iii) மூன்று சமச்சீர்க் கோடுகள் பெற்ற முக்கோணம்
விடை :
i) அசமபக்க முக்கோணம்
ii) இரு சமபக்க முக்கோணம்
iii) சமபக்க முக்கோணம்

Question 2.
கட்டத்திலுள்ள எழுத்துகளில் எந்தெந்த எழுத்துகளுக்கு

i) சமச்சீர்க் கோடு இல்லை
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
iii) எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
iv) சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
விடை :
i) P, N, S, Z
ii) I, O, N, X, S, H, Z
iii) A, M, E, D, I, K, O, X, H, U, V, W
iv) I, O, X, H

 

Question 3.
பின்வரும் படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் காண்க.

விடை :
i) 0, 2
ii) 1, 0
iii) 2, 2
iv) 8, 8
v) 1, 0

Question 4.
101 என்ற மூன்றிலக்க எண் சுழல் மற்றும் எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கிறது. அவ்வாறு சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த்தன்மை இரண்டும் பெற்ற மூன்றிலக்க எண்களுக்கு மேலும் ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.
விடை :
181, 111, 808, 818, 888

 

Question 5.
செவ்வகப் பட்டையில் பின்வரும் அமைப்பை இடப்பெயர்வு செய்து வடிவமைப்பை நிறைவு செய்க.

விடை :

Question 8.
பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமர்சீர்த் தன்மை இல்லை.
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.
விடை :

Question 9.
கொடுக்கப்பட்ட ஒழுங்கு பலகோணங்களுக்குச் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் கண்டறிந்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

i) 10 பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் ____________ சமச்சீர்க்கோடுகளைப் பெற்றிருக்கும்.
விடை :
10

ii) 10 சமச்சீர்க்கோடுகளைக் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் ___________ சுழல் சமச்சீர் வரிசை பெற்றிருக்கும்.
விடை :
10

iii) ‘n’ பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகள் மற்றும் _____________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றிருக்கும்.
விடை :
n, n

 

Question 10.
இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ண மிடுக.

விடை :

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *