Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்
TN Board 6th Science Solutions Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்
6th Science Guide கணினி ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) மார்ட்டீன் லூதர் கிங்
ஆ) கிரகாம்பெல்
இ) சார்லி சாப்ளின்
ஈ) சார்லஸ் பாப்பேஜ்
விடை:
இ) சார்லஸ் பாப்பேஜ்
Question 2.
கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?
அ) கரும்பலகை
ஆ) கைப்பேசி
இ) வானொலி
விடை:
ஆ) கைப்பேசி
Question 3.
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
அ) 1980
ஆ) 1947
இ) 1946
ஈ) 1985
விடை:
இ) 1946
Question 4.
கணினியின் முதல் நிரலர் யார்?
அ) லேடி வில்லிங்டன்
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்
இ) மேரி க்யூரி
ஈ) மேரிக்கோம்
விடை:
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்
Question 5.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
அ) கணிப்பான்ஆ
ஆ) அபாகஸ்
இ) மின்அட்டை
ஈ) மடிக்கணினி
விடை:
இ) மின் அட்டை
II. கோழட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.
விடை:
முறைப்படுத்த வேண்டிய
Question 2.
உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..
விடை:
மின்னணு எண்
ஒருங்கிணைப்பு மற்றும் கணினி
Question 3.
தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.
விடை:
தேவைக்கேற்ப
முறைப்படுத்தப்பட்ட
Question 4.
ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.
விடை:
செயற்கை
Question 5.
குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..
விடை:
அனலாக் கம்ப்யூட்டர்
III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :
Question 1.
கணினி ஒரு மின்னணு இயந்திரம்.
விடை:
சரி
Question 2.
கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
விடை:
தவறு
Question 3.
கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.
விடை:
சரி
IV. பொருத்துக .
V. ஒரிரு வரிகளில் பதிலளி
Question 1.
கணினி என்றால் என்ன?
விடை:
கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்ன ணு இயந்திரம்.
Question 2.
கணினியின் முன்னோடிகள் யாவை?
விடை:
- சார்லஸ் பாப்பேஜ் :
சார்லஸ் பாப்பேஜ் கணிதப் பேராசிரியர். அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். இவர் தான் கணினியின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார். - அகஸ்டா அடா லவ்லேஸ் :
இவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் உலகின் முதல் கணினி நிரலர்’ எனப் போற்றப்படுகிறார்.
Question 3.
தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
- தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.
- இவை நேரடியாக நமக்கு பயன் தராது பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்.
Question 4.
ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.
விடை:
விசைப்பலகை, சுட்டி, பட்டைக் குறி படிப்பான், எண்ணியல் படக்கருவி போன்றவை.
Question 5.
மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:
VI. விரிவான விடையளி :
Question 1.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
விடை:
கணினியின் பயன்பாடுகள் :
- கணினி துணிக்கடை, ரயில் நிலையம், வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களில் பயன்படுகிறது.
- கணினி படம் வரைய, கணக்கு போட, விளையாட பயன்படுகிறது.
- கணினி பொது அறிவு வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
- கணினி பல துறைகளில் பயன்படுகிறது. எ.கா. தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல், தகவல் தொடர்பு.
- கணினி தரவு மற்றும் தகவல்களைச் சேகரிக்க பயன்படுகிறது.
மனவரைபடம்