Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.6
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.6
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.6
பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
கேள்வி 1.
– 1 உடன் எதனைக் கூட்ட
10 கிடைக்கும்?
தீர்வு:
அந்த எண் X என்க.
(-1) + x = 10
x = 10 + 1
x = 11
கேள்வி 2.
-70 + 20 = ______ – 10
தீர்வு:
– 70 + 20 = x – 10
– 70 + 20 + 10 = x
x = -40
கேள்வி 3.
(-86945) லிருந்து 94860 ஐக் கழிக்க.
தீர்வு:
(-86945) – (94860)
= (-86945) + (-94860)
= -1,81,805
கேள்வி 4.
மதிப்புக் காண்க: (-25) + 60 + (-95) + (-385)
தீர்வு:
(-25) + 60 + (-95) + (-385)
= 60 + (-505)
= – 445
கேள்வி 5.
(-9999) (-2001) மற்றும் (-5999)
ஆகியனவற்றின் கூடுதல் காண்க.
தீர்வு:
(-9999) + (-2001) + (-5999)
= -17,999
கேள்வி 6.
(-30) × (-70) × (15) இன் பெருக்கற்பலன் காண்க.
தீர்வு:
(-30) + (-70) × 15
= 2100 × 15
= 31, 500
கேள்வி 7.
(-72) ஐ 8 ஆல் வகுக்க:
தீர்வு:
(−72)/8 = – 9
கேள்வி 8.
பெருக்கற்பலனாக +15 ஐக் கொடுக்கும் இரு சோடி முழுக்களைக் காண்க.
பணம் எடுத்தார். மார்ச் மாதத்தில்
தீர்வு:
(-3) × (-5) = 15
(3) × (5) = 15
(-3) × (-5), 3 × 5
கேள்வி 9.
பின்வருவனவற்றைச் சரிபார்க்க
(i) (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) ஆகியவை சமம்
தீர்வு:
(11 + 7) + 10 = 18 + 10 = 28
11 + (7 + 10)= 11 + 17 = 28
28 = 28 (சமம்)
(ii) (8 – 13) × 7 மற்றும் 8 – (13 × 7) ஆகியவை சமம்
தீர்வு:
(8 – 13) × 7 = (-5) × 7 = -35
8 – (13 × 7) = 8 – 91 = -83
(-35 ≠ -83) சமமில்லை
(iii) [(-6) – (+8)] × (-4) மற்றும் (-6)
– [8 × (-4)] ஆகியவை சமம்
தீர்வு:
[[-6)-(+8)] × (-4) = [[-6) = (-81)] × (-4) = [(-14) + (-4)] = 56
[[-6) -[8 × (-4)] = (-6) – (-32)
= – 6 + 32 = 26
[56 ≠ 26] சமமில்லை
(iv) 3 × [[-4) + (-10)] மற்றும் (3 × (-4)
+ 3 × (-10)] ஆகியவை சமம்
தீர்வு:
3 × [ (-4) + (-10) ] = 3 × (-14) = -42
[3 × (-4) + 3 (-10] = [[-12) + (-30)] = – 42
(-42 = -42) சமம்
கேள்வி 10.
01.01.2018 அன்று கலைவாணியின் வங்கிக் கணக்கு இருப்பு ₹ 5000.
அவர் சனவரியில் ₹ 2000 பணம் செலுத்தினார், பிப்ரவரியில் ₹ 700 ₹1000 செலுத்தி ₹500 எடுத்திருந்தால், அவர் கணக்கில் 01.04.2018 அன்று உள்ள வங்கி இருப்பைக் காண்க.
தீர்வு:
கலைவாணி செலுத்தியது
= ₹ 5000 + ₹ 2000
= ₹ 7000
எடுத்தது = ₹7000 – ₹700
= ₹6,300
01.04.2018 அன்று உள்ள வங்கியிருப்பு ₹ 6,300
செலுத்தியது = ₹ 6,300 + ₹ 1,000
= ₹ 7,300
எடுத்தது = ₹ 7,300 – ₹ 500
= ₹ 6,800
கேள்வி 11.
x என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ₹ 10 அதிகரிக்கிறது. y என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ₹ 15 குறைகிறது. 2018ஆம் ஆண்டில், x இன் விலை ₹50 ஆகவும், y இன் விலை 190, ஆகவும் இருந்தால், 2020 இல் எந்தப் பொருளின் விலை அதிகமானதாக இருக்கும்?
தீர்வு:
பொருளின் விலை
= ₹ x + 10 ஒவ்வொரு வருடமும் பொருளின் விலை
= ₹ y -15 ஒவ்வொரு வருடமும்
2018 இல் x = ₹ 50, y = ₹ 90
2020 ல் பொருளின் விலை
= ₹ x + 30
= 50 + 30 = ₹ 80
2020 ல் பொருளின் விலை
= ₹ y – 45
= ₹ 90 – 45 = ₹45
பொருள் x ன் விலை அதிகமானதாக இருக்கும்
கேள்வி 12.
பொருத்துக
தீர்வு:
1 (ஈ),
2 (அ),
3 (உ),
4 (இ),
5. (ஆ)
மேற்சிந்தனைக் கணக்குகள்
கேள்வி 13.
சரியா தவறா எனக் கூறுக.
(i) ஒரு மிகை முழு, ஒரு குறை முழு ஆகியவற்றின் கூடுதல், எப்போதும் ஒரு மிகை முழுவாகும்.
(ii) இரு முழுக்களின் கூடுதல் ஒருபோதும் பூச்சியமாகாது.
(iii) இரு குறை முழுக்களின் பெருக்கல் ஒரு மிகை முழு ஆகும்.
(iv) வெவ்வேறு குறிகளையுடைய இரு முழுக்களின் வகுத்தல் ஈவு ஒரு குறை முழுவாகும்.
(v) மிகச்சிறிய குறை முழு -1 ஆகும்.
தீர்வு:
(i) தவறு
(ii) தவறு
(iii) சரி
(iv) சரி
(v) தவறு
கேள்வி 14.
ஒரு முழுவை 7 ஆல் வகுக்க, ஈவாக -3 கிடைக்கிறது. அந்த முழுவைக் காண்க.
தீர்வு:
முழுவை X என்க.
x/7 = – 3
x = – 3 × 7 = – 21
∴ அந்த முழு -21 ஆகும்.
கேள்வி 15.
72 + (-5) – ? = 72 என்னும் சமன்பாட்டில், கேள்விக்குறி(?) ஐ நிறைவு செய்யும் எண்ணைக் காண்க. –
தீர்வு:
72 + (-5) – x = 72
x = – 5
கேள்வி 16.
கூடுதல் பூச்சியம் வருமாறு 10 சோடி
ஓரிலக்க முழுக்களை எழுத முடியுமா?
தீர்வு:
(+1) + (-1) = 0
(+2) + (-2) = 0
(+3) + (-3) = 0
(+4) + (-4) = 0
(+5) + (-5) = 0
ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இல்லை. ஓர் ஓரிலக்கத்தையும், அதன் கூட்டல் எதிர்மறையையும் எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி 17.
P = -15 மற்றும் Q = 5 எனில் (P – Q) + (P+ Q) ஐக் காண்க.
தீர்வு:
கேள்வி 18.
A யிலிருந்து M வரையிலான ஆங்கில எழுத்துகள், முறையே 1 லிருந்து 13 வரையான எண்களைக் குறிக்கின்றன; N என்பது 0 ஐக் குறிக்கிறது. 0 விலிருந்து 7 வரையான ஆங்கில எழுத்துகள் முறையே (-1) லிருந்து (-12) வரையிலான எண்களைக் குறிக்கின்றன என்க . பின்வரும் ஆங்கில வார்த்தைகளுக்கான முழுக்களின் கூடுதலைக் காண்க. உதாரணமாக
MATH → கூட்ட ல் பலன் → 13 + 1 – 6 + 8 = 16
(i) YOUR NAME
(ii) SUCCESS
தீர்வு:
(i) YOUR NAME
= (-11) + (-1) + (-7) + (-4) + 0 + (1) + 13 + 5
= (-23) + 19
= – 4
(ii) SUCCESS
= (-17) + 6
= -11
கேள்வி 19.
ஒரு நீர்த்தொட்டியிலிருந்து, ஒவ்வொரு நாளும் 100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நீர்த்தொட்டியில் 2000 லிட்டர். தண்ணீர் உள்ளது. எனில், 10 நாள்களுக்கு முன்பு தொட்டியிலிருந்த நீரின் அளவினைக் கணக்கிடுக.
தீர்வு:
10 நாள்களுக்கு முன்பு தொட்டியிலிருந்த நீரின் அளவு X என்க.
x – 100 × 10 = 2000 லிட்டர்
x – 1000 = 2000
x = 2000 + 1000
x = 3000 லிட்டர்
கேள்வி 20.
ஒரு நாள் தண்ணீர் குடிப்பதற்காக, ஒரு கிணற்றின் படிக்கட்டுகளில் நாய் தாவிக் குதித்துக் கீழிறங்கியது. ஒரு தாவலில், 4 படிக்கட்டுகளைக் கடந்தது. அந்தக் கிணற்றின் நீர்மட்டத்தை அடைய 20 படிகள் இருந்தால், அந்த நாய் எத்தனை முறை தாவிக் குதித்து நீரை அடைந்திருக்கும்?
தீர்வு:
நீரின் அளவு = 20 படி
ஒவ்வொரு தாவல் = 4 படி
மொத்த தாவல் = 20/4
= 5 தாவல்கள்
கேள்வி 21.
கண்ண ன் ஒரு பழ வணிகர். அவர் ஒரு பழத்திற்கு 72 வீதம் நட்டத்தில், 1 டஜன் வாழைப் பழங்களை விற்றால், அவரது இழப்புத் தொகையைக் கணக்கிடுக.
தீர்வு:
மொத்த வாழைப்பழம் = 1 டஜன்
= 12
ஒரு பழத்திற்கான நட்டம் = ₹ 2
மொத்த பழத்தின் நட்டம் = ₹ 12 × 2
= ₹ 24
கேள்வி 22.
ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கடல் மட்டத்திலிருந்து 650 அடி ஆழத்தில் உள்ளது. அது 200 அடி கீழிறங்கினால், அது இருக்கும் ஆழத்தைக் காண்க.
தீர்வு:
கடல் மட்டம் 0 அடி
எதிர்குறியானது கப்பல் கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது என்பதை குறிக்கும்.
850 அடி கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது.
கேள்வி 23.
கீழ்க்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், x, y மற்றும் 7 இன் மதிப்புகளைக் காண்க.
தீர்வு:
நிரை:
(1) = (-10) + x = y + (-3) + (-2) = (-6) + 4 + z
– 9 + x = y + (-5) = (-2) + Z
நிரல்:
1 + y + (-6) = (-10) + (-3) + 4 = x + (-2) + Z
y + (-5) = (-13) + 4 = x + z (-2)
y + (-5) = -9
y = (-9) – (-5)
= (-9) + 5
y = – 4
-9 + x = y + (-5) = (-4) + (-5)
-9 + x = -9
x = – 9 + 9 = 0
x = 0
-9 + x = -2 + z
– 9 + 0 =-2 + z
Z = -9 + 2
z = – 7
x = 0, y = -4, z = – 7