Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.4
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.4
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.4
பல்வகை திறனறி பயிற்சிக் கணக்குகள்
Question 1.
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கம் 16 செ.மீ. அதன் உயரம் அடிப்பக்கத்தை விட 7 செ.மீ குறைவு எனில், அதன் ப்ரப்பளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை b = 16 செ.மீ, h = 9 செ.மீ h = b – 7 செ.மீ
இணைகரத்தின் பரப்பு = bh ச.அ
= 16 × 9 = 144 செ.மீ2
Question 2.
ஓர் இணைகர வடிவ விவசாய நிலத்தின் பரப்பளவு 68.75 ச. ஹெக்டோ மீ. அதன் இணைப்பக்கங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 6.25 ஹெக்டோ மீ எனில், அதன் அடிப்பக்க அளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை பரப்பு = 68.75 ச. ஹெக்டோ மீ, h = 6.25 ஹெ . மீ
இணைகரத்தின் பரப்பு = bh ச.அ
b × h = 16 × 9
b × 6.25 = 68.75
b = 68.75/6.25
b = 11 ஹெ.மீ
Question 3.
48 மீ பக்க அளவு கொண்ட ஒரு சதுரமும், 18 மீ உயரம் கொண்ட ஒரு இணைகரமும் சமப் பரப்பளவைக் கொண்டவை எனில், இணைகரத்தின் அடிப்பக்க அளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை a = 48 மீ, h = 18 மீ
இணைகரத்தின் பரப்பு = சதுரத்தின் பரப்பு
b × 5 = 2304
b × 18 = 2304
b = 2304/18
b = 128 மீ
Question 4.
676 ச.செ.மீ பரப்பளவு கொண்ட ஓர் இணைகரத்தின் உயரம் அதன் அடிப்பக்கத்தில் 4ல் ஒரு பங்கு எனில், அதன் அடிப்பக்கத்தின் அளவையும், உயரத்தையும் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை b = x செ.மீ, h = x/4 செ.மீ
இணைகரத்தின் பரப்பு = 676 செ.மீ2
bh = 676
x × x/4 = 676
x2 = 676 × 4
x2 = 2704
x = 52 செ.மீ
h × x = 52/4 = 13
h = 13 செ.மீ
Question 5.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 576 ச.செ.மீ ஓர் மூலைவிட்டமானது மற்றொரு மூலைவிட்டத்தில் பாதி எனில், மூலைவிட்டங்களின் அளவுகளைக் காண்க.
தீர்வு:
மேற்சிந்தனைக் கணக்குகள்
Question 7.
PQRS என்பது ஓர் இணைகரம் (படத்தைக் கவனிக்க). பக்கம் QR இன் உயரம் PM, பக்கம் RS இன் உயரம் PN. இணைகரத்தின் பரப்பளவு 900 ச.செ.மீ, PM மற்றும் PN இன் அளவுகள் முறையே 20 செ.மீ, 36 செ.மீ எனில், பக்கம் QR மற்றும் RS இன் அளவைக் காண்க.
Question 13.
பரப்பளவு 576 ச.செ.மீ உம், உயரத்தைப்போல் நான்கு மடங்கு கொண்ட அடிப்பக்கத்தையும் உடைய இணைகரத்தின் உயரம் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை h = x செ.மீ, b = 4x செ.மீ
இணைகரத்தின் பரப்பு = bh ச.அ
bh = 576
x × 4x = 576
x2 = 144
x = 12 செ.மீ
h = 12 செ.மீ
b = 4, x = 4 × 12
b = 48 செ.மீ
Question 14.
ஒரு மேஜையின் மேற்பரப்பு சரிவக வடிவில் உள்ளது. அதன் அளவுகள் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மேற்பரப்பு மீது கண்ணாடி பொருத்த 10 ச.செ.மீக்கு ₹ 6 வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
Question 15.
அறிவு என்பவருக்குச் சொந்தமான ABCD என்ற நிலம் படத்தில் கொடுக்கப்பட்ட அளவுகள் கொண்டது. அதில் ABED என்ற பகுதி மட்டும் விளைச்சலுக்குப் பயன்பாட்டில் உள்ளது. (E என்பது CD யின் மையப்புள்ளி ஆகும்.) விளைச்சல் நிலத்தின் பரப்பளவைக் காண்க.