Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக
(i) -7b மற்றும் 2b ன் கூடுதல்
விடை:
– 5b
(ii) -3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது
விடை:
– 8 m
(iii) -37xyz இன் கூட்டல் நேர்மாறு
விடை:
37xyz
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக
(i) 8x + 3y மற்றும் 7x + 2y ஆகிய கோவைகளைச் கூட்டமுடியாது
விடை:
தவறு
(ii) ‘x’ ஓர் இயல் எண் எனில் ‘x + 1’ அதன் முன்னியாகும்.
விடை:
தவறு
(iii) a – b + c மற்றும் -a + b -C இன் கூடுதல் பூஜ்ஜியமாகும்.
விடை:
சரி
கேள்வி 3.
கூட்டுக:
(i) 8x, 3x
(ii) 7mn, 5mn
(iii) -9y, 11y, 2y
தீர்வு:
(i) 8x + 3x = 11x
(ii) 7mn + 5mn = 12mn
(iii) (-9y) + 11y + 2y = 4y
கேள்வி 4.
கழிக்க:
(i) 12 k லிருந்து 4k
(ii) 25q லிருந்து 15q
(iii) 17xyz லிருந்து 7xyz
தீர்வு:
(i) 12k-4k = 8k
(ii) 25q- 15q = 10q
(iii) 17xyz – 7xyz = 10xyz
கேள்வி 5.
பின்வரும் கோவைகளின் கூடுதல் காண்க
(i) 7p + 6q, 5p – q, q + 16p
(ii) a + 5b + 7c, 2a + 10b + 9c
(iii) mn + t, 2mn – 2t, -3t + 3mn
(iv) u + v, u – v, 2u + 5v, 2u – 5v
(v) 5xyz – 3xy, 3zxy – 5yx
தீர்வு:
(i) (7p + 6q) + (5p- q) + (q + 16p) P
= 28p + 6q
(ii) (a + 5b +7c) + (2a + 10b + 9c)
= a + 2a + 5b + 10b + 7c + 9c
= 3a + 15b + 16c
(iii) (mn + t) + (2mn – 2t) + (-3t + 3mn)
= mn + 2mn + 3mn + t – 2t – 3t
= 6mn – 4t
(iv) (u + v) + (u – v) + (2u + 5v) + (2u – 5v)
= 6u
(v) (5xyz – 3xy) + (3zxy – 5yx)
= 5xyz + 3xyz – 3xy – 5xy
= 8xyz – 8xy
கேள்வி 6.
கோவைகளைக் கழிக்க
(i) 27x + 5y – 43 லிருந்து 13x + 12y – 5
(ii) p – 2q+7 லிருந்து 3p + 5
(iii) 3m – 7n லிருந்து m + n
(iv) 6z – 5y லிருந்து 2y + z
தீர்வு:
(i) (27x + 5y – 43) – (13x + 12y – 5)
= 27x + 5y – 43 – 13x – 12y + 5
= 14x – 7y – 38
(ii) (p – 2q + 7) – (3p + 5)
= p – 2q + 7 – 3p – 5
= – 2p – 2q + 2
(iii) (3m – 7n) – (m+n)
= 3m – 7n – m-n
= 2m – 8n
(iv) (6z – 5y) – (2y + z)
= 6z – 5y – 2y – Z
= 5z – 7y ⇒ = -7y + 5z
கேள்வி 7.
சுருக்குக.
(i) (x + y – z) + (3x – 5y +7z) – (14x + 7y – 6z)
(ii) p + p + 2 + p + 3 -p-4-p- 5 + p + 10
(iii) n + (m+1) + (n + 2) + (m+3) + (n + 4) + (m + 5)
தீர்வு:
(i) (x + y – z) + (3x – 5y + 7z) – (14x +7y – 6z)
= x + y – z + 3x – 5y +7z – 14x – 7y + 6z
= – 10x – 11y + 12z
(ii)
= 2p + 10 – 4
= 2p + 6
(iii) n + (m + 1) + (n + 2) + (m + 3) + (n + 4) + (m + 5)
=n + m + 1 + n + 2 + m + 3 + n + 4 + m + 5
= 3m + 3n + 15
கேள்வி 8.
3mn, -5mn, 8mn மற்றும் -4mn ன் கூடுதல்
(i) mn
(ii) -mn
(iii) 2mn
(iv) 3mn
விடை:
(iii) 2mn
கேள்வி 9.
‘a’ யிலிருந்து’-a’, ஐக் கழிக்கும் போது, நமக்குக் கிடைப்பது
(i) 0
(ii) 2a
(iii) -2a
(iv) -a
விடை:
(ii) 2a
கேள்வி 10.
ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள்
(i) ஒத்த உறுப்புகள்
(ii) மாறுபட்ட உறுப்புகள்
(iii) எல்லா உறுப்புகள்
(iv) எதுவுமில்லை
விடை:
(i) ஒத்த உறுப்புகள்