TN 7 Maths

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை _______ என்பர்
விடை:
சமம்

(ii) a = 5, எனில் 2a + 5 ன் மதிப்பு _______
விடை:
15

(iii) மாறி x ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் _______
விடை:
6x

 

கேள்வி 2.
சரியா,தவறா எனக் கூறுக
(i) ஒவ்வொரு இயற்கணிதக் கோவையும் ஒரு சமன்பாடு ஆகும்.
விடை:
தவறு

(ii) ன் மதிப்பறியாத நிலையில் 7x + 1 என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது.
விடை:
சரி

(iii) இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.
விடை:
சரி

கேள்வி 3.
தீர்க்க :
(i) x + 5 = 8
(ii) p – 3 = 7
(iii) 2x = 30
(iv) m/6 = 5
(v) 7x + 10 = 80
தீர்வு:
(i) x + 5 = 8
x = 8 – 5 = 3
x = 3

(ii) p – 3 = 7
p = 7 + 3
p = 10

(iii) 2x = 30
x = 30/2
x = 15

(iv) m/6 = 5
m = 5 × 6
m = 30

(v) 7x + 10 = 80
7x = 80 – 10
7x = 70
x = 70/7 ⇒ x = 10

 

கேள்வி 4.
5x + 8y என்னும் சேவையைப் பெற 3x + 6y உடன் எதனைக் கூட்ட வேண்டும்?
தீர்வு:
அந்த கோவை p என்க.
(3x + 6y) + p = 5x + 8y
p = 5x + 8y – 3x – 6y
p= 2x + 2y

கேள்வி 5.
ஒரு முழு எண்ணின் மூன்று மடங்குடன் 9-ஐக் கூட்ட, 45 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க
தீர்வு:
அந்த எண் X என்க.
3x + 9 = 45
3x = 45 – 9
3x = 36
3x = 36/3
x = 12
∴ அந்த எண் 12.

கேள்வி 6.
இரண்டு அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் 200 எனில்
அவ்வெண்களைக் காண்க.
தீர்வு:
அடுத்த அடுத்த எண்கள் x மற்றும் x + 2 என்க
x + (x + 2) = 200
2x + 2 = 200
2 x = 200 – 2
2x = 198
x = 198/2 ⇒ x = 99
அந்த எண்கள் 99 மற்றும் 101.

 

கேள்வி 7.
வாடகை மகிழுந்தின் (Taxi)வாடகைக் கட்டணமாக, முதல் 5 கி.மீ தொலைவிற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ₹100ம், 5கி. மீ க்கு மிகும் தொலைவிற்கு கி.மீக்கு ₹ 16 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது பயணத்திற்காக வழங்கிய மொத்த தொகை ₹ 740 எனில், அவர் பயணித்த தொலைவைக் காண்க.
தீர்வு:
பயணித்த தொலைவு y என்க
∴ x = y + 5 கிமீ
நிபந்தனை:
100 + 16 y = 740
16 y = 740 – 100 .
16 y = 640
y = 40
∴ x = y + 5 கிமீ
= 40 + 5
⇒ x = 45 கிமீ

கொள்குறி வகைவினாக்கள்

கேள்வி 8.
3, 6, 9, 12, …… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்
(i) n
(ii) 2n
(iii) 3n
(iv) 4n
விடை:
(iii) 3n

கேள்வி 9.
3x + 5 = x + 9 என்பதன் தீர்வு
(i) 2
(ii) 3
(iii) 5
(iv) 4
விடை:
(i) 2

 

கேள்வி 10.
y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?
(i) 0
(ii) 1
(ii) 1
(iv) 2
விடை:
(ii) -1

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *