Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.1
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.1
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.1
Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக :
i) 8 ஆப்பிள்களின் விலை ₹ 56 எனில் 12 ஆப்பிள்களின் விலை __________.
விடை :
₹ 84
ii) பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 1/2 கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை ____________.
விடை :
21 கி.கி
iii) ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு
விடை :
10 லிட்டர்
iv) 7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294, எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை
விடை :
₹ 210
v) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது. எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை
விடை :
360
Question 2.
சரியா? தவறா? எனக் கூறுக
i) ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக் கொண்ட நேரமும் நேர் விகிதக் தொடர்புடையன
விடை :
சரி
ii) ஒரு குடும்பத்தின் செலவினமானது, அக்குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது
விடை :
சரி
iii) ஒரு விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர் விகிதத்தில் இல்லை .
விடை :
தவறு
iv) மல்லிகா 1 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்தால், அவள் 3 கி.மீ தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து முடிப்பாள்.
விடை :
சரி
v) 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்.
விடை :
தவறு
Question 3.
ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ₹20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?
தீர்வு :
Question 10.
தாமரை வாடகைப் பணமாக ₹7500 ,ஐ 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக)
தீர்வு :
ஓரலகு முறையை பயன்படுத்து:
3 மாத வாடகை = ₹ 7500
1 மாத வாடகை = ₹7500/3 ⇒ 2500
12 மாத வாடகை = ₹ 2500 × 12 = ₹ 30,000
Question 11.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள் ? (அலகு முறையைப் பயன்படுத்துக)
தீர்வு :
ஓரலகு முறைபடி:
30 நபர்கள் அறுவடை செய்ய = 15 நாட்கள்
1 நபர் அறுவடை செய்ய = 15/30 நாள் = 1/2 நாட்கள்
20 நபர்கள் அறுவடை செய்ய = 20 × 1/2 நாட்கள் = 10 நாட்கள்
Question 12.
வள்ளி 10 பேனாக்களை ₹108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ₹96 இக்கு வாங்குகிறார். இருவரின் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக) .
தீர்வு :
வள்ளியின் 10 பேனாக்களின் விலை = ₹ 180
ஒரு பேனாவின் விலை = ₹180/10 = ₹ 18
கமலா வாங்கிய 8 பேனாவின் விலை = ₹ 96
ஒரு பேனாவின் விலை = ₹96/8 = ₹ 12
கமலா விலை குறைவான பேனாக்களை வாங்கினார்.
Question 13.
ஓர் இருசக்கர வாகனம் 100 கி.மீ தொலைவைக் கடக்க 2 லி பெட்ரோல் தேவைப்படுகிறது எனில் 250 கி.மீ தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக)
தீர்வு :
100 கி.மீ தொலைவைக் கடக்க = 2 லிட்டர் பெட்ரோல்
1 கி.மீ தொலைவைக் கடக்க = 2/100 லிட்
⇒ = 1/50 லிட்
250 கி.மீ தொலைவைக் கடக்க
= 250 × 1/50 லிட் = 5 லிட்டர்
250 கி.மி தொலைவைக் கடக்க 5 லிட்டர் தேவைப்படுகிறது.
கொள்குறி வகை வினாக்கள் –
Question 14.
3 புத்தகங்களின் விலை ₹90, எனில் 12 புத்தகங்களின் விலை
i) ₹ 300
ii) ₹ 320
iii) ₹ 360
iv) ₹ 400
விடை :
iii) ₹ 360
Question 15.
மணி 5கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு _கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்.
i) 6
ii) 7
iii) 8
iv) 5
விடை :
ii) 7
Question 16.
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை
i) 150
ii) 70
iii)100
iv) 147
விடை :
iv) 147
Question 17.
280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள்_ முறை பயணம் செய்யலாம்.
i) 8
ii) 10
iii) 9
iv) 12
விடை :
ii) 10
Question 18.
50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3 கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது. எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு –
i) 9
ii) 10
iii) 15
iv) 6
விடை :
i) 9