TN 7 Maths

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Ex 4.2

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 4 நேர் மற்றும்  எதிர் விகிதங்கள் Ex 4.2

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக

i) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும்.
விடை :
32

ii) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை ___________
விடை :
80

 

Question 2.
ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
தீர்வு :

கொள்குறி வகை வினாக்கள்

Question 10.
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய – நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
i) 15
ii) 18
iii) 6
iv) 8
விடை :
iii) 6

Question 11.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _ நாள்களில் செய்து முடிப்பர்
i) 7
ii) 8
iii) 9
iv) 10
விடை :
ii) 8

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *