Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.1
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.1
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.1
Question 1.
அடுத்தடுத்த கோணச் சோடிகளின் பெயர்களை எழுதுக.
தீர்வு :
1. அடுத்தடுத்த கோணச் சோடிகள்
∠ABG மற்றும் ∠GBC, ∠BCF மற்றும் ∠FCE
∠FCE மற்றும் ∠ECD, ∠ACF மற்றும் ∠FCE,
∠ACF மற்றும் ∠ECD.
Question 4.
AB ஆனது ஒரு நேர்க்கோடு கீழுள்ளவற்றில் x° இன் மதிப்பைக் கணக்கிடுக
i)
கொள்குறி வகை வினாக்கள்
Question 13.
அடுத்தடுத்த கோணங்களுக்கு
i) பொதுவான உட்பகுதி இல்லை, பொதுவான கதிர் இல்லை, பொதுவான முனை இல்லை
ii) ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுவான உட்பகுதி உண்டு
iii) ஒரு பொதுவான கதிர், ஒரு பொதுவான முனை உண்டு, பொதுவான உட்பகுதி இல்லை
iv) ஒரு பொதுவான கதிர் உண்டு பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை.
விடை:
iii) ஒரு பொதுவான கதிர், ஒரு பொதுவான முனை உண்டு, பொதுவான உட்பகுதி இல்லை
Question 14.
கொடுக்கப்பட்ட படத்தின் கோணங்கள் 21 மற்றும் 22 ஆகியவை
i) குத்தெதிர்க் கோணங்கள்
ii) அடுத்தடுத்த கோணங்கள்
iii) நேரிய கோண இணைகள்
iv) மிகை நிரப்பு கோணங்கள்
விடை:
iii) நேரிய கோண இணைகள்
Question 15.
குத்தெதிர்க் கோணங்கள் என்பவை
i) அளவில் சமமற்றவை
ii) நிரப்பு கோணங்கள்
iii) மிகை நிரப்பு கோணங்கள்
iv) அளவில் சமமானவை
விடை :
iv) அளவில் சமமானவை
Question 16.
ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களின் கூடுதல்
i) 360°
ii) 180°
iii) 90°
iv) 0°
விடை :
i) 360°
Question 17.
∠BOC-ன் மதிப்பு
i) 90°
ii) 180°
iii) 80°
iv) 100°
விடை :
iii) 80°