Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.3
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.3
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.3
Question 1.
கீழே கொடுக்கப்பட்ட அளவுள்ள கோட்டுத்துண்டுகளை வரைக. மேலும், ஒவ்வொரு கோட்டுத் துண்டிற்கும், அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திச் செங்குத்து இரு சமவெட்டி வரைக.
CD ஆனது AB ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
ii) 7 செ.மீ நீளமுள்ள EF என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
GH ஆனது EFன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
iii) 5.6 செ.மீ நீளமுள்ள PQ என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
RS ஆனது PQன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
iv) 10.4 செ.மீ நீளமுள்ள JK என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
LM ஆனது JK ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
v) 5.8 செ.மீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
CD ஆனது AB ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.