TN 7 Maths

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.4

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.4

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.4

Question 1.
பாகைமானியைப் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைத்து, அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி ஒவ்வொன்றிற்கும் கோண இருசமவெட்டி வரைக.
i) 60°
ii) 100°
iii) 90°
iv) 48°
v) 110°
தீர்வு :
i) 60° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.

BG, ∠ABC ன் கோண இருசம வெட்டி ஆகும்.

 

ii) 100° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.

BG, ∠ABC ன் கோண இருசம வெட்டி ஆகும்.

 

(iii) 90° ஆரத்தில் ∠ABC ன் உட்பகுதியில் ஒரு வட்டவில் வரைக.

BG, ∠ABC ன் கோண இருசம் வெட்டி ஆகும்.

 

iv) 48° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.

BG, ∠ABC ன் கோண இருசம் வெட்டி ஆகும்.

 

v) 110° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.

BG, ∠ABC ன் கோண இருசம் வெட்டி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *