Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1
Question 1.
ஒரு நாற்சதுர இணை என்பது ………… சதுரங்கள் இணைந்த வடிவமாகும்.
விடை :
4
Question 2.
சமச்சீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக
விடை :

Question 3.
அட்டவணையை நிரப்புக.