Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2
பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
Question 1.
கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்.
Question 2.
கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள செவ்வகத்தை நிரப்பவும்.
Question 7.
ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 × 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.
தீர்வு :
Question 8.
கீழுள்ள படத்தை உற்றுநோக்கிக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
i) A விலிருந்து Dக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் காண்க.
ii) E மற்றும் C இக்குமிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
iii) B யிலிருந்து F இற்கு செல்லக்கூடிய அனைத்துப் பாதைகள் மற்றும் அவற்றின் தொலைவைக் கண்டுபிடித்து எந்த வழித்தடம் குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காண்க
தீர்வு :
i) வழி1 : A → G → D
வழி 2 : A → B → D
வழி 3: : A → B → C → D
வழி 4 : A → G → F → E → D
ii) 320 மீ.
iii) வழி 1 : B → D → G → F
100 200 150 = 450 மீ.
வழி 2 : B → C → D → E → F
120 200 120 300 = 740 மீ.
வழி 3 : B → D → E → F
100 120 300 = 520 மீ.
வழி 4 : B → A → G → F
250 100 150 = 600 மீ.
வழி 3 ஆனது குறுகிய வழியாகும்.