Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.2
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.2
TN Board 7th Maths Solutions Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.2
கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.
கேள்வி 2.
பாஸ்கல் முக்கோணத்தில் இருந்து பின்வரும் அறுங்கோண வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ள எனில், அவற்றில் விடுபட்டுள்ள எண்களை நிரப்புக.
(i)
தீர்வு:
(ii)
தீர்வு:
(iii)
தீர்வு:
(iv)
தீர்வு:
கேள்வி 3.
1, 2, 6, 20 ஆகிய எண்களை இணைக்கும் கோட்டைச் சமச்சீர் அச்சாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 4.
பாஸ்கல் முக்கோணத்தில் 6வது வரிசை யாது?
(i) 1,5,10,5,1
(ii) 1,5,5,1
(iii) 1,5,5,10,5,5,1
(iv) 1,5,10,10,5,1
விடை:
(iv) 1,5,10,10,5,1
கேள்வி 5.
பாஸ்கல் முக்கோணத்தில் 5வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்
(i) 3,6,10,….
(ii) 4,10,20,…..
(iii) 1,4,10,….
(iv) 1,3,6,…
விடை:
(ii) 4,10,20,…
கேள்வி 6.
பாஸ்கல் முக்கோணத்தில் 9வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை யாது?
(i) 128
(ii) 254
(iii) 256
(iv) 126
விடை:
(iii) 256