Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4
Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4
TN Board 7th Maths Solutions Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4
Question 1.
சுருக்குக.









Question 10.
இரு எண்களின் பெருக்குக் தொகை 40.376 ஒரு எண் 14.42 எனில், மற்றொரு எண்ணைக் காண்க.
தீர்வு :
ஒரு எண் 14.42
மற்றொரு எண் X என்க
இரு எண்களின் பெருக்கு தொகை 40.376
ஒரு எண் X மற்றொரு எண் = 40.376
14.42 × x = 40.376
x = 40.376/14.42
= 40.376/14.42 × 1000/1000
= 40376/14420
= 2810 = 2.8
கொள்குறி வகை வினாக்கள்
Question 11.
5.6 ÷ 0.5 = ?
i) 11.4
ii) 10.4
iii) 0.14
iv) 11.2
விடை :
iv) 11.2
Question 12.
2.01 ÷ 0.03 = ?
i) 6.7
ii) 67.0
iii) 0.67
iv) 0.067
விடை :
ii) 67.0
Question 13.
0.05 ÷ 0.5 =?
i) 0.01
ii) 0.1
iii) 0.10
iv) 1.0
விடை :
ii) 0.1
