TN 7 Maths

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.3

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.3

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.3

Question 1.
கீழ்க்கண்டவற்றில் பெருக்கற்பலனைக் காண்க.
i) 0.5 × 3 =
விடை :
1.5

ii) 3.75 × 6 =
விடை :
22.50

iii) 50.2 × 4 =
விடை :
200.8

iv) 0.03 × 9 =
விடை :
0.27

v) 453.03 × 7 =
விடை :
3171.21

vi) 4 × 0.7 =
விடை :
2.8

 

Question 2.
அடிப்பக்கம் 6.8 செ.மீ மற்றும் உயரம் 3.5 செ.மீ அளவுடைய இணைகரத்தின் பரப்பளவைக் காண்க.
தீர்வு :
b = 6.8 செ.மீ
h = 3.5 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = bh ச.அ
= 6.8 × 3.5 = 23.80 ச.செமீ

Question 3.
நீளம் 23.7 செ.மீ மற்றும் அகலம் 15.2 செ.மீ அளவுடைய செவ்வகத்தின் பரப்பளவைக் காண்க.
தீர்வு :
l = 23.7 செ.மீ
b = 15.2 செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = lb ச.அ
= 23.7 × 15.2
= 360.24 ச.செமீ

 

Question 4.
கீழ்க்கண்டவற்றைப் பெருக்குக.
i) 2.57 × 10 =
விடை :
25.7

ii) 0.51 × 10 =
விடை :
5.1

iii) 125.367 × 100 =
விடை :
12536.7

iv) 34.51 × 100 =
விடை :
3451

v) 62.735 × 100 =
விடை :
6273.5

vi) 0.7 × 10 =
விடை :
7

vii) 0.03 × 100 =
விடை :
3

viii) 0.4 × 1000 =
விடை :
400

 

Question 5.
ஒரு குழந்தையின் மிதிவண்டிச் சக்கரமானது ஒரு முழுச்சுற்றுக்கு 49.7 செ.மீ தூரத்தைக் கடக்கிறது எனில், 10 முழுச் சுற்றுக்கு அது கடக்கும் தூரத்தைக் கண்டறிக.
தீர்வு :
ஒரு முழுச்சுற்றுக்கு = 49.7 செ.மீ
10 முழுச்சுற்றுக்கு கடக்கும் தூரம் = 49.7 × 10 = 497 செ.மீ

Question 6.
ஒரு வரைபடத்தாளின் விலை ₹ 1.50. ஆகும். ராதா ஒரு செருகேடு தயாரிக்க 20 வரைபடத் தாள்களை வாங்குகிறாள் எனில், அவள் செலுத்த வேண்டியத் தொகையானது எவ்வளவு?
தீர்வு :
ஒரு வரைபடத்தாளின் விலை = ₹1.50
வரைபடத்தாளின் விலை = ₹1.50 × 20 = ₹ 30

 

Question 7.
கீழ்க்கண்டவற்றில் பெருக்கற்பலனைக் காண்க.
i) 3.6 × 0.3 =
விடை :
1.08

ii) 52.3 × 0.1 =
விடை :
5.23

iii) 537.4 × 0.2 =
விடை :
107.48

iv) 0.6 × 0.06 =
விடை :
0.036

v) 62.2 × 0.23 =
விடை :
14.306

vi) 1.02 × 0.05 =
விடை :
0.051

vii) 10.05 × 1.05 =
விடை :
10.5525

viii) 101.01 × 0.01 =
விடை :
1.0101

ix) 100.01 × 1.1 =
விடை :
110.011

 

கொள்குறி வகை வினாக்கள்

Question 8.
1.07 × 0.1 =
i) 1.070
ii) 0.107
iii) 10.70
iv) 11.07
விடை :
ii) 0.107

Question 9.
2.08 × 10 =
i) 20.8
ii) 208.0
iii) 0.208
iv) 280.0
விடை :
i) 20.8

 

Question 10.
ஒரு தவளை ஒரு குதியில் 5.3 செ.மீ தூரம் தாவுகிறது எனில், 10 முறை அவ்வாறு குதித்து அந்தத் தவளை கடந்த தொலைவு i) 0.53 செ.மீ
ii) 530 செ.மீ
iii) 53.0 செ.மீ
iv) 53.5 செ.மீ
விடை :
iii) 53.0 செ.மீ

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *