TN 7 Maths

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.5

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.5

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.5

பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்

Question 1.
மதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கும்போது வைப்புத் தொகையை அதன் மதிப்பில் 10 இல் ஒரு பங்கைச் செலுத்தினார் எனில், வைப்புத் தொகையின் சதவீதம் காண்க.

Question 7.
ஒரு விற்பனையாளர் அவர் செய்யும் விற்பனைத் தொகையில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் செய்த விற்பனை ₹ 1,500 எனில், அவர் பெறும் தரகு எவ்வளவு?
தீர்வு :
r = 5%
தொகை = ₹ 1500
தரகு தொகை = 1500 ல் 5%
5/100 × 1500
= 5 × 15
= ₹ 75

Question 8.
2015 ஆம் ஆண்டின் உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு ₹ 1,500 ஆக இருந்தது. தற்போது அதன் விலை 18% ஆக உயர்ந்தால், நுழைவுச்சீட்டின் விலை எவ்வளவு?
தீர்வு :
தொகை = ₹ 1,500
கூடுதல் % = ₹ 1500 ல் 18%
18/15 × 1500
= 18 × 15 = 270
உயர்ந்த தொகை = 1500 + 270 = ₹ 1770

Question 9.
50 இல் 2 என்பது எவ்வளவு சதவீதமாகும்?
தீர்வு :
X என்பது சதவீதம் என்க
50 ல் x% = 2
50×x/100 = 2
x = 2 × 2
x = 4%

Question 10.
8 உடன் எத்தனை சதவீதம் சேர்ந்தால் 64 கிடைக்கும்?
தீர்வு :
x என்பது சதவீதம் என்க.
8 ல் x% = 64
x/100 × 8 = 64

x = 64×25/2

x = 32 × 25
x = 800 %

Question 14.
ஒரு நபர் தனது பயணத்தை 80கிமீ மகிழுந்திலும் 320 கி.மீ தொடர்வண்டியிலும் மேற்கொள்கிறார் எனில், மொத்தப் பயணத்தில் அவர் மகிழுந்தில் பயணம் செய்த தூரத்தின் சதவீதத்தையும் தொடர்வண்டியில் பயணம் செய்த தூரத்தின் சதவீதத்தையும் காண்க.
தீர்வு :
மகிழுந்தில் பயணித்த தொலைவு = 80 கிமீ
தொடர் வண்டியில் பயணித்த தொலைவு = 320 கிமீ

Question 17.
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 8000 இவர்களில் 80% பேர் கல்வியறிவு பெற்றவர்கள் அதில் 40% பெண்கள் எனில், கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் உள்ள உதவீதத்தைக் காண்க.
தீர்வு :
மொத்த மக்கள் தொகை = 8000
கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதம் = 80 %
கல்வியறிவு பெற்றவர்கள் = 8000 ல் 80 %
80/100 × 8000 = 6400

40 % பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் = 6400 ல் 40%
40/100 × 6400 = 25600

கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவீதம்
25600/8000 × 100

25600/80 %

256/8 % = 32 %

Question 18.
ஒரு மாணவர் 20 கேள்விகள் கெண்டகணிதத் தேர்வை எதிர்கொண்டு அதில் 80% மதிப்பெண்கள் பெற்றார் எனில், அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தார்?
தீர்வு :
சரியான பதிலளித்தவர்களின் எண்ணிக்கை = 20 ல் 80%
80/100 × 20
= 8 × 2 = 16

Question 19.
8.5 கி.கி எடை கொண்ட ஓர் உலோகப் பட்டையில் 85% வெள்ளி எனில், அதில் வெள்ளியின் எடையைக் காண்க.
தீர்வு :
உலோகப் பட்டையின் எடை = 8.5கி.கி
வெள்ளி = 85%
வெள்ளியின் எடை = 8.5 கி.கில் 85 %

85/100 × 8.5

85/100 × 85/10

7225/1000

= 7.225 கி.கி

Question 21.
ஒரு தண்ணர் தொட்டியின் கொள்ளளவு 200 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 40 % தண்ணீ ர் நிரம்பியுள்ளது எனில், 75 % தண்ணீ ர் அதில் நிறைய வேண்டுமெனில் இன்னும் எத்தனை லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும்?
தீர்வு :
தண்ணீர் தொட்டியின் கொள்ளவு = 200 லிட்டர்கள்
40% தண்ணீ ரின் கொள்ளவு = 200 ல் 40%
40/100 × 200
2 × 40 = 80 லிட்டர்கள்
75% தண்ணீர் நிறைய வேண்டுமெனால் அதன் கொள்ளவு 200 ல் 75%
75/100 × 200
= 75 × 2
= 150 லிட்டர்கள்
தேவைப்படும் நீரின் அளவு = 150 – 80 = 70 லிட்டர்கள்

Question 26.
அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஐ 4 ஆண்டுகுளுக்கு ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.
தீர்வு :
அருண் + சார்லஸ் = மொத்த வட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *