Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 4 வடிவியல் Ex 4.1
Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 4 வடிவியல் Ex 4.1
TN Board 7th Maths Solutions Term 3 Chapter 4 வடிவியல் Ex 4.1
Question 1.
கொடுக்கப்பட்ட இடப்பெயர்வைப் பயன்படுத்தி ஒவ்வொரு புள்ளியின் புதிய நிலையைக் காண்க.
i) 2 →, 4↑
iv) 4 →, 3↑
விடை :
Question 2.
முன் உருவானது எவ்வாறு நிழல் உருவாக இடப்பெயர்வு செய்யப்பட்டுள்ளது?
விடை :
3 ←, 3↑
விடை :
2 →, 2↓
Question 3.
கொடுக்கப்பட்ட இடப்பெயர்வைப் பயன்படுத்தி முக்கோணத்தின் நிழல் உருவைக் காண்க.
விடை :
விடை :
விடை :
விடை :
விடை :
விடை :
விடை :
விடை :
விடை :
விடை :
Question 5.
பின்வரும் படம் ஒவ்வொன்றிலுமுள்ள வடிவத்தைக் கொடுக்கப்பட்ட எதிரொளிப்புக் கோட்டைப் பொருத்து எதிரொளிப்புச் செய்க.
விடை :
Question 6.
ஒவ்வொரு படத்திலுமுள்ள முன் உருவப் பச்சைப் புள்ளியைப் பொருத்து சுழற்றவும்.
i) 90° கடிகாரச் சுற்றின் திசை
ii) 180°
iii) 270° கடிகாரச் சுற்றின் எதிர்திசை
iv) 90° கடிகாரச் சுற்றின் எதிர்திசை
v) 90° கடிகாரச் சுற்றின் திசை
vi) 180°
உருமாற்றத்தின் வகைகளை அடையாளம் காண்க.
Question 7.
விடை :
எதிரொளிப்பு
Question 8.
விடை :
சுழற்சி
Question 9.
விடை :
இடப் பெயர்வு
Question 10.
ஒரு மீன் கூட்டம் F என்ற புள்ளியிலிருந்து D என்ற புள்ளிக்கு இடப்பெயர்ப்பு அடைகிறது எனில்,
i. மீன் கூட்டம் அடைந்த இடப்பெயர்வை எழுதுக.
விடை : 2 →, 2↓
ii. மீன்பிடி படகு அதே இடப்பெயர்வை அடைய முடியுமா? விளக்குக.
விடை :
இல்லை, மின்படி படகு தீவின் தரை தட்டும்
iii. மீன்பிடி படகானது D என்ற புள்ளியை அடையத் தேவையான இடப்பெயர்வை எழுதுக.
விடை :
5 →, 3↓
Question 11.
A என்ற காலடித்தடம் பின்வரும் காலடித் தடங்களாக மாற்றமடையத் தேவைப்படும் உருமாற்றத்தை எழுதுக.
i) காலடித் தடம் B
ii) காலடித் தடம் C
iii) காலடித் தடம் D
iv) காலடித் தடம் E
விடை :
i) இடப்பெயர்வு
ii) கிடைமட்டக்கோட்டைப் பொருத்த எதிராளிப்பு
iii) குத்துக்கோட்டைப் பொருத்த எதிராளிப்பு
iv) குதிகாலைப் பொருத்த சுழற்சி
Question 12.
கொடுக்கப்பட்ட படத்தில் நீல நிற உருவானது இளஞ்சிவப்பு உருவத்தின் நிழல் உருவமாகும்.
i) முன் உருவிலிருந்து ஏதேனும் ஒரு முக்கோணம் அல்லது உச்சிப் புள்ளிக்கு அதன் நிழல் உருவை எழுதுக.
தீர்வு :
முன் உரு ∠L ன் நிழல் உரு ∠L1
முன் உரு ∠M ன் நிழல் உரு ∠M1
முன் உரு ∠N ன் நிழல் உரு ∠N1
முன் உரு ∠O ன் நிழல் உருமா ∠O1
உச்சி டன் நிழல் உரு L1, உச்சி Mன் நிழல் உரு M1
உச்சி N ன் நிழல் உரு N1, உச்சி 0ன் நிழல் உரு O1
ii) ஒத்த பக்கங்களைப் பட்டியலிடுக.
தீர்வு :
LM மற்றும் L1M1
NN மற்றும் M1N1
NO மற்றும் N1O1
OL மற்றும் O1L1
Question 13.
கொடுக்கப்பட்ட படத்தில் பச்சை நிற உருவம் இளஞ்சிவப்பு நிற உருவத்தின் இடப்பெயர்வினாலான நிழல் உருவாகும், இந்த இடப்பெயர்வை விளக்கும் விதியை எழுதுக.
விடை :
3 →, 1↓
கொள்குறிவகை வினாக்கள்
Question 14.
ஒரு என்பது ஒரு புள்ளியைப் பொருத்த திருப்பம் எனப்படும்.
i) இடப்பெயர்ப்பு
ii) சுழற்சி
iii) எதிரொளிப்பு
iv) சறுக்கு எதிரொளிப்பு
விடை :
ii) சுழற்சி
Question 15.
ஒரு என்பது ஒரு கோட்டைப் பொருத்த திருப்புதல் எனப்படும்.
i) இடப்பெயர்ப்பு
ii) சுழற்சி
iii) எதிரொளிப்பு
iv) சறுக்கு எதிரொளிப்பு
விடை :
iii) எதிரொளிப்பு
Question 16.
ஒரு என்பது பிரதிபலிப்பு அல்லது திருப்புதல் இல்லாத நகர்வு ஆகும்.
i) இடப்பெயர்ப்பு
ii) சுழற்சி
iii) எதிரொளிப்பு
iv) சறுக்கு எதிராளிப்பு
விடை :
i) இடப்பெயர்ப்பு
Question 17.
படத்தில் பயன்படுத்தப்பட்ட உருமாற்றம்
i) இடப்பெயர்ப்பு
ii) சுழற்சி
iii) எதிரொளிப்பு
iv) சறுக்கு எதிரொளிப்பு
விடை :
ii) சுழற்சி
Question 18.
படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உருமாற்றம்
i) இடப்பெயர்ப்பு
ii) சுழற்சி
iii) எதிராளிப்பு
iv) சறுக்கு எதிராளிப்பு
விடை :
i) இடப்பெயர்ப்பு
Question 19.
புதிர் படத்தினை நிறைவுசெய்ய அதன் ஒரு பகுதியை P என்ற புள்ளியைப் பொருத்து 270° அளவுக்குக் கடிகாரச் சுற்றின் திசையில் சுழற்ற வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள துண்டுகளில் எந்தத் துண்டு பொருத்தமானது?