TN 7 Maths

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) தரவுகள் 12, 14, 23, 25, 34, 11, 42, 45, 32, 22, 44 ஆகியவற்றின் இடைநிலையளவு
விடை :
25

ii) முதல் 10 இரட்டைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு
விடை :
11

 

Question 2.
கொடுக்கப்பட்டத் தரவின் இடைநிலையைக் கண்டறியவும் 35, 25, 34, 36, 45, 18, 28.
தீர்வு :
தரவினை வரிசைப்படுத்தவும் 18, 25, 28, 34, 35, 36, 45
n = 7 (ஒற்றை எண்)

வது உறுப்பு இடைநிலை = 34

Question 3.
ஒரு இருசக்கரவாகனம் விற்பனை செய்யும் கடையின் வாராந்திர விற்பனையானது, கடந்த 14 வாரங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 10, 6, 8, 3, 5, 6, 4, 7, 12, 13, 16, 10, 4, 7 இத்தரவின் இடைநிலையளவைக் காண்க.
தீர்வு :
விவரங்களை வரிசைப்படுத்தவும் 3, 4, 4, 5, 6, 6,7, 7, 8, 10, 10, 12, 13, 16 n = 14 (இரட்டை எண்)

 

Question 4.
36, 33, 45, 28, 39, 45, 54, 23, 56, 25 ஆகிய 10 மதிப்புகளின் இடைநிலையளவைக் கண்டறியவும். மேற்கண்ட தரவுகளில் மற்றொரு மதிப்பு 35 சேர்க்கப்பட்டால் புதிய இடைநிலையளவு என்னவாக இருக்கும்?
தீர்வு :
n = 10, (இரட்டை எண்) விவரங்களை வரிசைப்படுத்தவும் 23, 25, 28, 33, 36, 39, 45, 45, 54, 56

36+39/2

75/2 = 37.5
புதிய மதிப்பு 23, 25, 28, 33, 35, 36, 39, 45, 45, 54, 56 n = 11 (ஒற்றை எண்)

 

கொள்குறி வகை வினாக்கள்

Question 5.
a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால் ‘a’ இன் மதிப்பு காண்க.
i) 8
ii) 6
iii) 2
iv) 10
விடை :
iii) 2

Question 6.
தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு
i) 29
ii) 30
iii) 34
iv) 32
விடை :
iv) 32

 

Question 7.
முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு
i) 6
ii) 7
iii) 8
iv) 14
விடை :
i) 6

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *