Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.4
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.4
TN Board 8th Maths Solutions Chapter 1 எண்கள் Ex 1.4
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) 77 இன் வர்க்கத்திலுள்ள ஒன்றுகள் இலக்கமானது ………………… ஆகும்
விடை :
9
ii) 242 மற்றும் 252 ஆகியவற்றிற்கிடையே …………… எண்ணிக்கையிலான வர்க்கமற்ற எண்கள் உள்ளன
விடை :
48
iii) 300 இக்கும் 500 இக்கும் இடையே ………………… முழு வர்க்க எண்கள் உள்ளன
விடை :
5
iv) ஓர் எண்ணில் 5 அல்லது 6 இலக்கங்கள் இருப்பின், அந்த எண்ணின் வர்க்கமூலத்தில் ……… இலக்கங்கள் இருக்கும்.
விடை :
3
v) √180 இன் மதிப்பானது ……… மற்றும் …… என்ற முழுக்களிடையே இருக்கும்
விடை :
13,14
கேள்வி 2.
சரியா? தவறா? எனக் கூறுக :
i) ஒரு வர்க்க எண்ணானது 6 இல் முடியும் எனில், அதன் வர்க்கமூலமானது ஒன்றாம் இலக்கமாக எண் 6 ஐப் பெற்றிருக்கும்.
விடை :
சரி
ii) ஒரு வர்க்க எண்ணானது கடைசியில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பூச்சியங்களைப் பெற்றிருக்காது.
விடை :
சரி
iii) 961000 இன் வர்க்கத்தில் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை 9 ஆகும்.
விடை :
தவறு
iv) 75 இன் வர்க்கமானது 4925 ஆகும்
விடை :
தவறு
v) 225 இன் வர்க்க மூலம் 15 ஆகும்
விடை :
சரி
கேள்வி 3.
பின்வரும் எண்களின் வர்க்கம் காண்க
(i) 17 (ii) 203 (iii) 1098
தீர்வு :
(i) 172 = 289
(ii) 2032 = 41209
(iii) 10982 = 1205604
கேள்வி 4.
பின்வரும் எண்களில் ஒவ்வொன்றும் முழு வர்க்கமா என ஆராய்க.
(i) 725
(ii) 190
(iii) 841
(iv) 1089
தீர்வு :
(i) 725 = 5 x 5 x 29

= 52 x 29
இரண்டாவது பகாக் காரணியான 29 க்கு சோடி இல்லை
எனவே 725 ஆனது ஒரு முழுவர்க்க எண் அல்ல
(ii) 190 = 2 x 5 x 19
பகக் காரணிகளான 2,5,29
க்கு சோடிகள் இல்லை எனவே 190 ஆனது ஒரு முழுவர்க்கம் அல்ல

(iii) 841 = 29 x 29
= 292

841 என்பது முழுவர்க்க எண் ஆகும்.
(iv) 1089 = 3 x 3 x 11 x 11
= 32 x 112
எனவே 1089 என்பது
முழுவர்க்க எண் ஆகும்

கேள்வி 5.
பகாக் காரணிப்படுத்துதல் முறையில் வர்க்கமூலத்தைக் காண்க.
(i) 144
(ii) 256
(iii) 784
(iv) 1156
(v) 4761
(vi) 9025


கேள்வி 6.
நீள் வகுத்தல் முறையில் வர்க்க மூலத்தைக் காண்க.
i) 1764
ii) 6889
iii) 11025
iv) 17956
v) 418609
தீர்வு :


கேள்வி 8.
பின்வரும் தசம எண்கள் மற்றும் பின்னகளின் வர்க்க மூலத்தைக் காண்க.
i) 2.89
ii) 67.24
iii) 2.0164

கேள்வி 9.
6666 இலிருந்து எந்த மிகச்சிறிய எண்ணைக் கழித்தால் அது ஒரு முழு வர்க்க எண்ணாகும் எனக் காண்க. அவ்வாறு கிடைத்த முழு வர்க்க எண்ணின் வர்க்க மூலத்தையும் காண்க.
தீர்வு :

6666லிருந்து 105 ஐக் கழித்தால் அது ஒரு முழு வர்க்க எண்ணாகும்.
∴ 6666 – 105 = 6561 என்பது முழு வர்க்க எண். அவற்றின் வர்க்க மூலம் 81 ஆகும்.
கேள்வி 10.
1800 ஐ எந்த மிகச் சிறிய எண்ணால் பெருக்கினால் அது ஒரு முழு வர்க்க எண்ணாகும் எனக் காண்க. அவ்வாறு கிடைத்த முழு வர்க்க எண்ணின் வர்க்க மூலத்தையும் காண்க.
தீர்வு :
1800 = 2 x 2 x 2 x 5 x 5 x 3 x 3
= 22 x 52 x 32 x 2
பகா காரணி 2 க்கு சோடி இல்லை 1800 ஐ 2 ஆல் பெருக்கவும்
1800 x 2 = 3600
= 22 x 22 x 52 x 32
= 62 x 102 = 602
∴ √3600 = 60

கொள்குறிவகை வினாக்கள்
கேள்வி 11.
43இன் வர்க்க மானது …….. என்ற இலக்கத்தில் முடியும்.
(அ) 9
(ஆ) 6
(இ) 4
(ஈ) 3
விடை :
(அ) 9
கேள்வி 12.
242 உடன் …….. ஐக் கூட்டினால் 252 ஐ பெறலாம்.
(அ) 42
(ஆ) 52
(இ) 62
(ஈ) 72
விடை :
(ஈ) 72
கேள்வி 13.
√48 இன் தோராய மதிப்பானது ………………. இக்குச் சமம்
(அ) 5
(ஆ) 6
(இ) 7
(ஈ) 8
விடை :
(இ) 7

கேள்வி 15.
123454321 இன் வர்க்கமூலத்திலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது ……………… ஆகும்.
(அ) 4
(ஆ) 5
(இ) 6
(ஈ) 7
விடை :
(ஆ) 5
