Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.7
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.7
TN Board 8th Maths Solutions Chapter 1 எண்கள் Ex 1.7
கேள்வி 1.
ஒரு பெட்டியிலுள்ள 3/4 பங்கு ஆப்பிள்களின் எடையானது 3கிகி 225 கிராம் எனில், முழு பெட்டி ஆப்பிள்களின் எடை என்னவாக இருக்கும்?
தீர்வு :
3/4 பங்கு ஆப்பிள்
= 3கிகி 225 கிராம்
1/4 பங்கு ஆப்பிள் = கிகி 225 கிராம்/3
= 1கிகி 75 கிராம்.
ஃ முழு பெட்டியின் எடை = 3/4 பங்கு ஆப்பிள் + 1/4 பங்கு
ஆப்பிள் = 3 கிகி 225 கிராம்+1 கிகி 75 கி = 4கிகி 300 கிராம்
சதுரத்தின் பரப்பு = 4489 ச.அ
பக்கம் = 672
= 67 செ.மீ
புதிய சதுரத்தின் பக்கம் = 67 + 4
=71 செ.மீ) புதிய சதுர வடிவ படத்தின் பரப்பு = 71 x 71
= 5041 செ.மீ 2
மரச்சட்டத்தின் பரப்பு = 5041 – 4889
= 552 ச செ.மீ
கேள்வி 6.
ஒரு வாழ்த்து அட்டையின் பரப்பளவு 90 செ.மீ ‘ எந்த இரு முழு எண்களுக்கிடையே அதன் பக்க அளவின் நீளம் இருக்கும்?
தீர்வு :
அட்டையின் பரப்பளவு = 90செமீ2
= 2 x 3 x 3 x 5
= 3 x 3 x 2 x 5
= 9 x 10
அதன் பக்க அளவின் நீளங்கள் 9 செமீ மற்றும் 10 செ.மீ
கேள்வி 7.
ஒரு சதுர டெசி மீட்டர் பரப்பு கொண்ட 225 சதுர வடிவிலான நிறத்திட்டு ஓடுகள் முறையே ஒரு சதுர வடிவிலான தாழ்வாரத்தை முழுவதுமாக நிரப்புகின்றன எனில், சதுர வடிவிலான தாழ்வாரத்தின் பக்கம் ஒவ்வொன்றின் நீளமும் என்னவாக இருக்கும்?
தீர்வு :
சதுர வடிவ தாழ்வாரத்தின் பரப்பு = 225 க.டெசி மீ
a2 = 225
கேள்வி 10.
அறிவியல் குறியீட்டில் விடையை எழுதவும். ஒரு மனித இதயமானது சராசரியாக வினாடிக்கு 80 முறைத் துடிக்கிறது எனில், அது
(i) ஒரு மணி நேரத்தில்
(ii) ஒரு நாளில்
(iii) ஓர் ஆண்டில்
(iv) 100 ஆண்டுகளில் எத்தனை முறைத் துடிக்கும்?
தீர்வு :
நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது.
i) ஒரு மணி நேரத்தில் = 60 நிமிடங்கள்
= 60 x 80 முறை = 4800
= 4.8 x 103 முறை துடிக்கிறது.
ii) ஒரு நாளில் = 24 மணி
= 24 X 60 நிமிடம்
= 24 x 60 x 80 முறை
= 115200
= 1.152 x 105 முறை துடிக்கிறது.
iii) ஒரு ஆண்டில் = 365 நாட்கள்
= 365 x 115200
= 42048000 = 4.2048 x 107
முறை துடிக்கிறது
iv) 100 ஆண்டுகள் = 100 x 42048000
= 4204800000
= 4.2048 x 109
முறை துடிக்கிறது.
மேற்சிந்தனைக் கணக்குகள்
கேள்வி 12.
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் ஒர் எடுத்துக்காட்டுடன் சரிபார்.
(i) பூச்சியமற்ற விகிதமுறு எண்களின் தொகுப்பிற்கு, வகுத்தலானது அடைவுப் பண்பை நிறைவு செய்யும். (ii)விகிதமுறு எண்களுக்கு, கழித்த லானது பரிமாற்றுப் பண்பினை நிறைவு செய்யாது.
(iii) விகிதமுறு எண்க ளுக்கு, வகுத்த லானது சேர்ப்புப் பண்பினை நிறைவு செய்யாது
(iv) விகிதமுறு எண்க ளுக்கு, கழித் தலின் மீதான பெருக்கலின் பங்கீட்டு விதி உண்மையாகும். அதாவது
a(b – c) = ab – ac.
(v) இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கிடையில் அமையும் ஒரு விகிதமுறு எண்ணாகும்.
தீர்வு :
கேள்வி 13.
1/4 பங்கு கேழ்வரகு அடையின் எடை 120 கிராம் எனில், அதே கேழ்வரகு அடையின் 2/3 பங்கின் எடை என்ன?
தீர்வு :
1/4 பங்கு கேழ்வரகு அடை = 120 கிராம்.
ஒரு பங்கு கேழ்வரகு அடை = 120 x 4 = 480 கிராம்.
2/3 பங்கு கேழ்வரகு அடை 2/3 x 480
கிராம். = 320 கிராம்.
கேள்வி 14.
p + 2q =18 மற்றும் pq = 40, எனில் 2/p+1/q மதிப்பைக் காண்க.
தீர்வு :
கேள்வி 17.
1536 படைப் பயிற்சி மாணவர்கள் சதுர வடிவில் அணிவகுப்பு செய்ய விரும்பினர். இது சாத்தியமாகுமா? சாத்தியமில்லை எனில், மேலும் எத்தனை படைப்பயிற்சி மாணவர்கள் கூடுதலாகத் தேவை?
தீர்வு :
1600 – 1536 = 64 ஃ 1600 ஒரு முழு 69 635 வர்க்கமாகும்
78 2500 64 பயிற்சி மாணவர்கள் கூடுதலாக தேவை
கேள்வி 20.
சிறியதிலிருந்து பெரியது என வரிசைப்படுத்துக :1625, 8100, 3500, 4400, 2600
தீர்வு :
1625 = (24)25 = 2100
8100 = (23)100 = 2300
4400 = (22)400 = 2800
2600 = 2600
2100, 2300,2600, 2800
1625, 8100, 3500, 4400, 2600