TN 8 Maths

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 அளவைகள் Ex 2.1

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 அளவைகள் Ex 2.1

TN Board 8th Maths Solutions Chapter 2 அளவைகள் Ex 2.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக :

(i) வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் …………………
(ii) ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு …………………
(iii) ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் …………………ஆகும்.
(iv) 24செ.மீ விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் …………………
(v) வட்டப்பரிதியின் ஒரு பகுதியே ………………… ஆகும்.
தீர்வு :
(i) π
(ii) நாண்
(iii) விட்டம்
(iv) 12செ.மீ
(v) வட்டவில்

கேள்வி 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க. (π = 3.14).
(i) மையக்கோணம் 45°, r = 16 செ.மீ.
(ii) மையக்கோணம் 120°,d= 12.6 செ.மீ
தீர்வு :

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 அளவைகள் Ex 2.1 2
= 3.14 x 2.1 x 6.3
A = 41.54 ச செ.மீ
p = l + 2r அ
= 13.19 + 2 (6.3)
= 13.19+ 12.6
P = 25.79 செ.மீ

 

கேள்வி 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் பரப்பளவு காண்க.
(i) வட்ட வில்லின் நீளம் = 48மீ, r = 10மீ
(ii) வட்ட வில்லின் நீளம் = 50செ.மீ, r= 13.5செ.மீ
தீர்வு :

கேள்வி 7.
(i) 120மீ ஆரமுள்ள வட்டமானது 8 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் வில்லின் நீளத்தையும் காண்க.
தீர்வு :
r = 120மீ, n = 8
வில்லின் நீளம் = 1/n x 2πr அ.
1/8 x 2 x 1 x 120
l = 30π மீ.

கேள்வி 8.
70 செ.மீ ஆரமுள்ள வட்டமானது 5 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் பரப்பளவைக் காண்க.
தீர்வு :
(ii) r = 70 செ.மீ, n = 5.
பரப்பு = 1/n x 2πr2 ச.அ
1/5 x π x 70 x 70
A = 980π ச.செ.மீ (அ)
A = 980 x 22/7
A = 3080 செ.மீ2

 

கேள்வி 9.
தாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் 30 செ.மீ பக்க அளவுள்ள சதுரவடிவ ஒட்டினைப் பதித்துள்ளார். அந்த ஒடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க . ( π = 3.14)
தீர்வு :
சதுரத்தின் பக்கம் = 30 செ.மீ
ஆரம் r= 30 செ.மீ, 0° = 90°

= 225 x 3.14
A = 706.5 செ.மீ2

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *