Samacheer Kalvi 8th Maths Guide Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.3
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.3
TN Board 8th Maths Solutions Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.3
கேள்வி 1.
கோடிட்ட இடத்தை நிரப்புக (குறியீடு 3ல் கொடுத்துள்ள அட்பாஸ் மறை குறியீடு (Atbash Cipher) பயன்படுத்துக).
(i) G Z N R O = ………………..
(ii) V M T O R H S = ……………………..
(iii) N Z G S V N Z G R X H = …………………….
(iv) H X R V M X V = ……………………..
(v) H L X R Z O H X R V M X V = …………………….
விடை:
(i) TAMIL
(ii) ENGLISH
(iii) MATHEMATICS
(iv) SCIENCE
(v) SOCIAL SCIENCE
கேள்வி 2.
கீழ்வருவனவற்றைச் சரியான குறியீடுகளுடன் பொருத்தவும் (a = 00 … Z = 25).
(i) mathematics – (a) 18 2001 1917 00 02 1908 1413
(ii) addition – (b) 03 08 21 08 18 081413
(iii) subtraction – (c) 12 00 1907 04 12 00 1908 02 18
(iv) multiplication – (d) 00 03 03 08 19 08 14 13
(v) division – (e) 12 2011 1908 15 11 1502 001908 1413
விடை:
(i) (c) 12 00 1907 04 12 00 1908 02 18
(ii) (d) 00 03 03 08 19 08 14 13
(iii) subtraction – (a) 18 2001 1917 00 02 1908 1413
(iv) (e) 12 2011 1908 15 11 1502 001908 1413
(v) (b) 03 08 21 08 18 081413
கேள்வி 3.
குறிப்பு எண் = 4 (key = 4) எனக் கொண்ட அடிடிவ் மறைகுறியீடு அட்டவணையினை (Additive cipher table) உருவாக்கவும்.
சாதாரண உரை A B C D E F G H I J K L M N O
மறை குறியீடு 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18
சாதாரண உரை P Q R S T U V W X Y Z
மறை குறியீடு 19 20 21 22 23 24 25 00 01 02 03
கேள்வி 4.
‘Good Morning’ என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசை மாற்றி இடம்பெயர்த்து “Doog Gninrom” என மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் (decode) செய்க.
“Ot dnatsrednu taht scitamehtam nac eb decneireperutan dna laer efil.”
விடை:
To understand that mathematics can be experienced everywhere in nature and real life
கேள்வி 5.
கொடுக்கப்பட்டுள்ள பிக்பென் மறைகுறியீடு உரையினை (Pigpen Cipher Text) குறிவிலக்கம் செய்து செயல்பாடு 3 இக்கான தீர்வுடன் ஒப்பிடவும்.
விடை:
1) 28
2) CHAIR
3) GIFT
கேள்வி 6.
பிரவீன் சமீபத்தில் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைப்
பெற்றார். இங்கு அதன் கண்ணாடி பிரதிபலிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியான பதிவு எண்ணிற்குரிய கண்ணாடி பிரதிபலிப்பினைக் காண்க.
T N 1 2 H 2 5 8 9
விடை:
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 7.
கொடுக்கப்பட்ட (i) மற்றும் (ii) கேள்விகளில் ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துகள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும், ஒன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது. எனில், வேறுப்பட்ட ஒன்று எது எனக் காண்க.
i) அ) C R D T
ஆ) A P B Q
இ) E U F V
ஈ) G W H X
விடை:
(அ) C R D T
ii) அ) H K N Q
ஆ) I L O R
இ) J M P S
ஈ) A D G J
விடை:
(ஈ) A D G J
கேள்வி 8.
எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாக கண்டுபிடித்த வார்த்தைக்கான எண்குறியீடுனைக் காண்க.
L I N C P E
1 2 3 4 5 6
அ) 2 3 4 1 5 6
ஆ) 5 6 3 4 2 1
இ) 6 1 3 5 2 4
ஈ) 4 2 1 3 5 6
விடை:
(ஆ) 5 6 3 4 2 1
கேள்வி 9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள iii மற்றும் iv கேள்விகள் ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியைச் சார்ந்துள்ளது. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
iii) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘M E D I C I N E‘ என்ற வார்த்தை ‘E O J D J E F M’, என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் ‘C O M P U T E R‘ என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க.
அ) C N P R V U F Q
ஆ) C M N Q T U D R
இ) R F U V Q N P C
ஈ) R N V F T U D Q
விடை:
இ) R F U V Q N P C
iv) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E’ என்ற வார்த்தை ‘S K R Q H’, என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை
எவ்வாறு குறியீடு செய்யலாம்?
அ) S C G N H
ஆ) V R G N G
இ) U D G L R
ஈ) S D H K Q
விடை:
இ) U D G L R