Samacheer Kalvi 9th Maths Guide Chapter 2 மெய்யெண்கள் Ex 2.8
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 2 மெய்யெண்கள் Ex 2.8
TN Board 9th Maths Solutions Chapter 2 மெய்யெண்கள் Ex 2.8
கேள்வி 1.
கீழ்க்காணும் எண்களை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.
(i) 569430000000
(ii) 2000.57
(iii) 0.0000006000
(iv) 0.0009000002
விடை:
(i) 5.6943 × 1011
(ii)2.00057 × 103
iii) 6.0 × 10-7
iv) 9.000002 × 10-4
கேள்வி 2.
கீழ்க்காணும் எண்களைத் தசம வடிவில் எழுதுக.
(i) 3.459 × 106
(ii) 5.678 × 104
(iii) 1.00005 × 10-5
(iv) 2.530009 × 10-7
விடை:
(i) 3.459 × 106
= 3.459 × 1000000
= 3459000
(ii) 5.678 × 104
= 5.678 × 10000
= 56780
(iii) 1.00005 ×10-5
= 0.0000100005
(iv) 2.530009 ×10-7
0.0000002530009
கேள்வி 3.
கீழ்க்காண்பவற்றைச் சுருக்கி அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.
(i) (300000)2 × (20000)4
விடை:
(300000)2 × (20000)4
= (3 × 105)2 × (2 × 104)4
= 32 × 1010 × 24 × 1016
= 32 × 24 × 1010 × 1016
= 9 × 16 × 1026
= 144 × 1026
= 1.44 × 1028
(ii) (0.000001)11 ÷ (0.005)3
விடை:
(0.000001)11 ÷ (0.005)3
= (1 × 10-6)11 ÷ (5 × 10-3)3
= 10-66 ÷ (5 × 10-3)3
= 0.008 × 10-57
= 8 × 10-3 × 10-57
= 8 × 10-60
(iii){(0.00003)6 × (0.00005)4} ÷ {(0.009)3 × (0.05)2}
விடை:
(0.00003)6 × (0.00005)4 ÷ (0.009)3 × (0.05)2
(3 × 10-5)6 × (5 × 10-5)4 = (9 × 10-3)3 × (5 × 10-2)2.
25 × 10-50 + 13
25 × 10-37
2.5 × 10-36
கேள்வி 4.
கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டில் எழுதுக.
(i) உலக மக்கள் தொகை சுமார் 7000,000,000
விடை:
7 × 109
(ii) ஓர் ஒளி ஆண்டு என்பது 9460528400000000 கி.மீ தூரத்தைக் குறிக்கிறது.
விடை:
9.4605284 × 1015 கி.மீ
(iii) ஓர் எலக்ட்ரானின் நிறை 0.00000000000000000000000000000091093822 கி.கி
விடை:
9.1093822 × 10-31கி.கி
கேள்வி 5.
சுருக்குக.
(i) (2.75 × 107) + (1.23 × 108)
விடை :
(2.75 × 107) + (1.23 × 108)
= 0.275 × 108 + 1.23 × 108
= (0.275 + 1.23) × 108
= 1.505 × 108
(ii) (1.598 × 1017) – (4.58 × 1015)
விடை:
(1.598 × 1017) – (4.58 × 1015)
= 1.598 × 1017 – 0.0458 × 1017
= (1.598 – 0.0458) × 1017
= 1.5522 × 1017
(iii) (1.02 × 1010) × (1.20 × 10-3)
விடை:
(1.02 × 1010) × (1.20 × 10-3)
= 1.02 × 1.20 × 1010 × 10-3
= 1.224 × 107