Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.2
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.2
TN Board 9th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.2
கேள்வி 1.
f(y) = 6y – 3y2 + 3 என்ற பல்லுறுப்புக்கோவையின் மதிப்பைக் காண்க.
(i) y = 1
(ii) y = -1
(iii) y = 0
விடை:
f(y) = 6y – 3y2 + 3
y = 1 எனும் போது f(y)
(i) f(1) = 6 × 1 – 3 × (1)2 + 3 = 6
(ii) y = – 1 எனும் போது f(y)
f(-1) = 6 × (-1) – 3 × (-1)2 + 3
= -6 – 3 + 3
= – 6
(iii) y = 0 எனும் போது f(y)
f(0) = 6 × 0 – 3(0) + 3
= 0 – 0 + 3
= 3
கேள்வி 3.
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க.
(i) P(x) = x – 3
(ii) P(x) = 2x + 5
(iii) q(y) = 2y – 3
(iv) f (z) = 8z
(v) P (x) = ax எனில் a ≠ 0
(vi) h(x) = ax + b,a ≠ 0,a,b ∈ R
விடை:
(i) P(x) = x – 3
P(3) = 3 – 3 = 0
எனவே x = 3 என்பது P(x) இன் பூச்சியமாகும்.
கேள்வி 6.
பின்வரும் வரை படங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.
விடை:
நேர்க்கோடு அல்லது வளைவரையானது x அச்சை வெட்டும் புள்ளிகளைப் பொருத்தே அதன் பூச்சியங்களின் எண்ணிக்கை அமையும்.
பூச்சியங்களின் எண்ணிக்கை
(i) 2
(ii) 3
(iii) 0
(iv) 1
(v) 1