TN 9 Maths

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.15

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.15

TN Board 9th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.15

பலவுள் தெரிவு வினாக்கள்
கேள்வி 1.
x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில், K இன் மதிப்பு என்ன?
(1) -6
(2) -7
(3) -8
(4) 11
விடை:
(4) 11

கேள்வி 2.
2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலம்.

கேள்வி 7.
(y3 – 2) (y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி
(1) 9
(2) 2
(3) 3
(4) 6
விடை:
(4) 6

கேள்வி 8.
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் படிகளின் ஏறு வரிசை
(A) – 13q5 + 4q2 + 12

விடை:
(3) 2/3

கேள்வி 11.
x – 1 என்பது …………………… இன் ஒரு காரணி.
(1) 2x – 1
(2) 3x – 3
(3) 4x – 3
(4) 3x – 4
விடை:
(2) 3x – 3

 

கேள்வி 12.
x – 3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில், மீதி …………………………..
(1) 3
(2) -3
(3) p(3)
(4) p(-3)
விடை :
(3) p(3)

கேள்வி 13.
(x + y) (x2 – xy + y2) = ……………………………….
(1) (x + y)3
(2) (x – y)3
(3) x3 + y3
(4) x3 – y3
விடை :
(3) x3 + y3

கேள்வி 14.
(a + b – c)2 = …………………..
(1) (a – b + c)2
(2) (-a – b+ c)2
(3) (a + b + c )2
(4) (a – b – c )2
விடை:
(2) (-a – b+ c)2

கேள்வி 15.
ax2 + bx + c என்ற இருபடிக் கோவையின் காரணிகளின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் முறையே,
(1) a, bc
(2) b, ac
(3) ac, b
(4) bc, a
விடை:
(2) b, ac

கேள்வி 16.
ax2 + bx + c என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x + 5) மற்றும் (x – 3) எனில், a, b மற்றும் C இன் மதிப்புகள் ……………………………
(1) 1, 2, 3
(2) 1, 2, 15
(3) 1, 2,-15
(4) 1,-2, 15
விடை :
(3) 1, 2, -15

கேள்வி 17.
முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் ……………………… நேரிய காரணிகள் இருக்கலாம்.
(1) 1
(2) 2
(3) 3
(4) 4
விடை:
(3) 3

 

கேள்வி 18.
மாறிலிக் கோவையின் படி
(1) 3
(2) 2
(3) 1
(4) 0
விடை:
(4) 0

கேள்வி 19.
2x + 3y = m என்ற சமன்பாட்டிற்கு x = 2, y = -2 என்பது ஒரு தீர்வு எனில், m இன் மதிப்பு
(1) 2
(2) 2
(3) 10
(4) 0
விடை:
(2) 2

கேள்வி 20.
கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு
(1) x + 1/x = 2
(2) x(x – 1) = 2
(3) 3x + 5 = 2/3
(4) x3 – x = 5
விடை:
(3) 3x + 5 = 2/3

கேள்வி 21.
கீழ்க்கண்டவற்றில் 2x – y = 6 இன் தீர்வு எது?
(1) (2, 4)
(2) (4, 2)
(3) (3,-1)
(4) (0, 6)
விடை:
(2) (4, 2)

கேள்வி 22.
2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க.
(1) 12
(2) 6
(3) 0
(4) 13
விடை:
(4) 13

கேள்வி 23.
ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?
(1) a ≠ 0, b = 0
(2) a = 0, b ≠ 0
(3) a = 0, b = 0, c ≠ 0
(4) a ≠ 0, b ≠ 0
விடை:
(3) a = 0, b = 0, c ≠ 0

 

கேள்வி 24.
கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல
(1) ax + by + c = 0
(2) 0x + 0y + c = 0
(3) 0x + by + c = 0
(4) ax + 0y + c = 0
விடை :
(2) 0x + 0y + c = 0

கேள்வி 25.
4x + 6y – 1 = 0 மற்றும் 2x + ky -7 = 0 ஆகியவை இணை கோடுகளாக அமையும் எனில் k இன் மதிப்பு
காண்க.
(1) k = 3
(2) k = 2
(3) k = 4
(4) k = -3
விடை:
(1) k = 3

கேள்வி 26.
கீழ்க்காணும் நேரிய சமன்பாடுகளுக்கான வரைபடம் எதற்குத் தீர்வு இல்லை ?

கேள்வி 28.
எனில் , a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2y + c = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ………………………
(1) தீர்வு இல்லை
(2) இரண்டு தீர்வுகள்
(3) ஒரு தீர்வு
(4) எண்ண ற்ற தீர்வுகள்
விடை :
(1) தீர்வு இல்லை

 

கேள்வி 29.
இரண்டு பகா எண்களின் மீ.பொ.வ.
(1) -1
(2) 0
(3) 1
(4) 2
விடை:
(3) 1

கேள்வி 30.
x4 – y4 + மற்றும் x2 – y2 இன் மீ.பொ.வ.
(1) x4 – y4
(2) x2 – y2
(3) (x + y)2
(4) (x + y)4
விடை:
(2) x2 – y2

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *