TN 9 Maths

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.1

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.1

TN Board 9th Maths Solutions Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.1

கேள்வி 1.
பின்வரும் புள்ளிகளை ஆய அச்சு வடிவத்தில் குறித்து அது எந்தக் காற்பகுதியில் அமைகிறது எனக் காண்க.
P (-7,6), Q(7,-2), R(-6,-7), S(3,5), & T(3,9)


விடை:
P (-7,6) – II காற்பகுதி
Q (7,2) – IV காற்பகுதி
R (-6,-7) – III காற்பகுதி
S (3,5) – I காற்பகுதி
T (3,9) – 1 காற்பகுதி

கேள்வி 2.
அருகில் உள்ள படம் இல் தரப்பட்டுள்ள கார்ட்டீசியன் தளத்தில் இருந்து, பின்வரும் புள்ளிகளின் கிடை அச்சுத் தொலைவு மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவை எழுதுக.
(i) P
(ii) Q
(iii) R
(iv) S

விடை:
(i) P = (-4,4)
(ii) Q = (3,3)
(iii) R = (4,-2)
(iv) S = (-5,-3)

 

கேள்வி 3.
பின்வரும் புள்ளிகளை வரைபடத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக.

விடை:
(i) தரப்பட்டுள்ள புள்ளிகளை இணைத்தால், அவை x அச்சிற்கு இணையாக செல்லும் நேர்கோட்டில் அமைந்திருப்பதைக் காணலாம்.

(ii) y அச்சின் மேல் அமைந்துள்ள நேர்க்கோடு

கேள்வி 4.
பின்வரும் புள்ளிகளை ஆயத்தொலைத் தளத்தில் குறித்து, வரிசைப்படி அவற்றை இணைக்கவும். எந்த வகையான வடிவியல் உருவம் கிடைக்கும்?
(i) (0,0), (-4,0), (-4,4), (0,4)
(ii) (-3,3), (2,3), (-6,-1), (5,-1)
விடை :
(i) (0,0), (-4,0), (-4,4), (0,4)
(ii) (-3,3), (2,3), (-6,-1), (5,-1)
கிடைக்கப் பெறும் உருவம்:
(i) சதுரம்

(ii) சரிவகம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *