Samacheer Kalvi 9th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.4
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.4
TN Board 9th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.4
கேள்வி 1.
கீழ்க்காண்பனவற்றின் மதிப்புகளைக் காண்க.
i) sin49°
ii) cos 74°39|
iii) tan 54°26|
iv) sin 21°21|
v) cos 33°53|
vi) tan 70° 17|
விடை:
i) sin49° = 0.7547
ii) cos 74°39| = 0.2648
iii) tan 54° 26| = 1.3985
iv) sin 21°21| = 0.3641
v) cos 33°53| = 0.8302
vi) tan 70° 17| = 2.7907
கேள்வி 2.
θ இன் மதிப்பு காண்க.
i) sin θ = 0.9975
ii) cos θ = 0.6763
iii) tan θ = 0.0720
iv) cos θ = 0.0410
v) tan θ = 7.5958
விடை:
i) sin θ = 0.9975
θ = sin-1 (0.9975)
= 85°57|
ii) cos θ = 0.6763
θ = cos-1 (0.6763)
= 47° 27|
iii) tan θ = 0.0720
θ = tan-1 (0.0720)
= 4° 7|
iv) cos θ = 0.0410
θ = cos-1 (0.0410)
= 87°39|
v) tan θ = 7.5958
θ = tan-1 (7.5958)
= 82°30|
கேள்வி 3.
கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
i) sin 65°39| + cos 24°57| + tan10°10|
ii) tan 70° 58| + cos 15° 26| – sin 84°59|
விடை:
i) sin 65°39| + cos 24°57| + tan10°10|
= 0.911 + 0.9066 + 0.1793
= 1.9970
ii) tan 70°58| + cos 15° 26| – sin 84°59|
= 2.8982 + 0.9639 – 0.9962
= 3.8621 – 0.9962
= 2.8659
கேள்வி 4.
கர்ணம் 10 செ.மீ. மற்றும் ஒரு குறுங்கோண அளவு 24° 24| கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பு காண்க.
விடை:
கேள்வி 6.
கொடுக்கப்பட்ட படத்தில் HT என்பது நேரான ஒரு மரத்தின் உயரத்தைக் குறிக்கிறது. மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 60மீ தொலைவிலுள்ள P என்ற புள்ளியிலிருந்து மரத்தின் உச்சியின் ஏற்றக் கோணம் (∠P) 42° எனில், மரத்தின் உயரத்தைக் காண்க.
விடை:
tan 42° = HT/60
0.9004 = HT/60
0.9004 × 60 = HT
HT = 54.02
மரத்தின் உயரம் = 54.02 மீ