Samacheer Kalvi 9th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.4
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.4
TN Board 9th Maths Solutions Chapter 7 அளவியல் Ex 7.4
பலவுள் தெரிவு வினாக்கள்.
கேள்வி 1.
15செ.மீ., 20 செ.மீ. மற்றும் 25 செ.மீ. பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச்சுற்றளவு
(1) 60செ.மீ.
(2) 45செ.மீ.
(3) 30செ.மீ.
(4) 15 செ.மீ.
விடை:
(3) 30செ.மீ.
கேள்வி 2.
ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ. 4செ.மீ. மற்றும் 5 செ.மீ. எனில் அதன் பரப்பளவு
(1) 3செ.மீ.2
(2) 6செ.மீ.2
(3) 9செ.மீ.2
(4) 12செ. மீ.2
விடை:
(2) 6செ.மீ.2
கேள்வி 3.
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செ.மீ. எனில், அதன் பரப்பளவு
கேள்வி 4.
12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு
(1) 144செ.மீ.2
(2) 196செ.மீ.2
(3) 576செ.மீ.2
(4) 664செ.மீ.2
விடை:
(3) 576செ.மீ.2
கேள்வி 5.
ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600செ.மீ.- எனில், அதன் மொத்தப்பரப்பு
(1) 150செ.மீ.2
(2) 400செ.மீ.2
(3) 900செ.மீ.2
(4) 1350செ.மீ.2
விடை:
(3) 900செ.மீ.2
கேள்வி 6.
10செ.மீ. × 6செ.மீ. × 5 செ.மீ. அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு
(1) 280செ.மீ.2
(2) 300செ.மீ.2
(3) 360செ.மீ.2
(4) 600செ.மீ.2
விடை:
(1) 280செ.மீ.2
கேள்வி 7.
இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள்
(1) 4 : 6
(2) 4 : 9
(3) 6 : 9
(4) 16 : 36
விடை:
(2) 4 : 9
கேள்வி 8.
ஒரு கனச்செவ்வகத்தின் கனஅளவு 660 செ.மீ.3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33செ.மீ.2 எனில் அதன் உயரம்
(1) 10செ.மீ.
(2) 12செ.மீ.
(3) 20செ.மீ.
(4) 22செ.மீ.
விடை:
(3) 20செ.மீ.
கேள்வி 9.
10மீ. × 55மீ. × 1.5மீ. அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு
(1) 75 லிட்டர்
(2) 750 லிட்டர்
(3) 7500 லிட்டர்
(4) 75000 லிட்டர்
விடை:
(4) 75000 லிட்டர்
கேள்வி 10.
5மீ × 3மீ × 2மீ. அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50செ.மீ. × 30செ.மீ. × 20செ.மீ. அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?
(1) 1000
(2) 2000
(3) 3000
(4) 5000
விடை:
(1) 1000