TN 9 Maths

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.3

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.3

TN Board 9th Maths Solutions Chapter 7 அளவியல் Ex 7.3

கேள்வி 1.
கீழ்க்கண்ட அளவுகளைக் கொண்ட கனச்செவ்வகத்தின் கனஅளவைக் காண்க.
(i) நீளம் = 12செ.மீ., அகலம் = 8செ.மீ., உயரம் = 6செ.மீ.
(ii) நீளம் = 60மீ., அகலம் = 25மீ., உயரம் = 1.5மீ.
விடை:
i) நீளம் = 12செ.மீ., அகலம் = 8செ.மீ., உயரம் = செ.மீ.
விடை:
l = 12செ.மீ., b = 8செ.மீ., h = 6செ.மீ.
கனச்செவ்வகத்தின் கனஅளவு = lbh க. அ.
= 12 × 8 × 6 செ.மீ.3
= 576 செ.மீ.3

ii) நீளம் = 60மீ., அகலம் = 25மீ., உயரம் = 1.5மீ.
விடை:
l = 60மீ., b = 25மீ., h = 1.5மீ.
கனச்செவ்வகத்தின் கனஅளவு = lbh க. அ.
= 60 × 25 × 1.5 மீ3
= 2250 மீ3

 

கேள்வி 2.
ஒரு தீப்பெட்டியின் அளவுகள் 6செ.மீ. × 3.5செ.மீ. × 2.5செ.மீ. என உள்ளது. இதே அளவுகளை உடைய 12 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கட்டின் கனஅளவைக் காண்க.
விடை:
l = 6செ.மீ., b = 3.5செ.மீ., h = 2.5செ.மீ.
1 தீப்பெட்டியின் கனஅளவு = lbh க. அலகுகள்
= 6 × 2.5 × 3.5 செ.மீ.3
= 52.5 செ.மீ.3
12 தீப்பெட்டிகளின் கனஅளவு
= 52.5 செ.மீ.3 × 12
= 630 செ.மீ.3

கேள்வி 3.
ஒரு சாக்லேட் பெட்டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 5:4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அதன் கனஅளவு 7500 செ.மீ.’ எனில், அதன் பக்க அளவுகளைக் காண்க.
விடை:
விகிதம் = 5 : 4 : 3
பெட்டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 5x, 4x, 3x என்க.
பெட்டியின் கனஅளவு = lbh க. அலகுகள்

கேள்வி 4.
ஒரு குளத்தின் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 20.5மீ , 16மீ மற்றும் 8மீ எனில், அந்தக் குளத்தின் கொள்ளளவை லிட்டரில் காண்க.
விடை:
l = 20.5மீ., b = 16மீ., h = 8மீ.
குளத்தின் கொள்ளளவு = lbh க. அலகுகள்
= 20.5 × 16 × 8மீ.3
= 2624மீ.3
1மீ3 = 1000 லி.
= 2624000 லி.

கேள்வி 5.
ஒரு செங்கல்லின் அளவுகள் 24செ.மீ × 12செ.மீ x8செ.மீ ஆகும். 20 மீ நீளம், 48செ.மீ. அகலம் மற்றும் 6மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?
விடை:
l = 24செ.மீ, b = 12செ.மீ, h = 8செ.மீ
செங்கல்லின் கனஅளவு = lbh க. அலகுகள்
= 24 × 12 × 8 செ.மீ3
= 2304 செ.மீ3
கனச்செவ்வக சுவரின் கனஅளவு = lbh க. அ.
= 2000 × 48 × 600 செ.மீ3
= 57600000 செ.மீ3

கேள்வி 7.
பின்வரும் பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க.
(i) 5செ .மீ.
(ii) 3.5மீ.
(iii) 21 செ.மீ.
விடை:
i) a = 5செ.மீ.
கனச்சதுரத்தின் கனஅளவு = a3க. அலகுகள்
= 5 × 5 × 5 செ.மீ3
= 125 செ.மீ3

ii) a = 3.5 மீ.
கனச்சதுரத்தின் கனஅளவு = a3க. அலகுகள்
= 3.5 × 3.5 × 3.5 மீ3
= 42.875 மீ3

iii) a = 21செ .மீ.
கனச்சதுரத்தின் கனஅளவு = a3க. அலகுகள்
= 21 × 21 × 21 செ.மீ3
= 9261 செ.மீ3

 

கேள்வி 8.
ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்கநீளத்தை மீட்டரில் காண்க.
விடை:
கனச்சதுர வடிவ தொட்டியின் நீளம் a என்க.
தொட்டியின் கொள்ளளவு = 125000 லிட்டர்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *