Samacheer Kalvi 10th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.1
Samacheer Kalvi 10th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.1 TN Board 10th Maths Solutions Chapter 7 அளவியல் Ex 7.1 கேள்வி 1. ஓர் உருளையின் ஆரம் மற்றும் உயரங்களின் விகிதம் 5:7 ஆகும். அதன் வளைபரப்பு 5500 ச.செ.மீ எனில், உருளையின் ஆரம் மற்றும் உயரம் காண்க. தீர்வு : r: h = 5:7 r/h=5/7 r = 5/7h—–(1) உருளையின் வளைபரப்பு = 5500 ச.செ.மீ 2πrh … Read more