Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.2 தமிழ்க்கும்மி கற்பவை கற்றபின்   Question 1. தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க. Answer: தமிழ்க்கும்மி பாடலை இசை நயத்தோடு பாடச் செய்தல் கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் … Read more