Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள் கற்பவை கற்றபின் Question 1. ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க Answer: 1. அலகு – பறவை மூக்கு அளகு – பெண் பறவை அழகு – வனப்பு 2. அலை – திரை, திரி அளை – தயிர் அழை – கூப்பிடு … Read more