Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.4 அணி இலக்கணம் கற்பவை கற்றபின் Question 1. பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக. ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி. Answer: இயல்பு நவிற்சி அணி. … Read more