Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம் Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம் மதிப்பீடு   Question 1. ‘பயணம் கதையைச் சுருக்கி எழுதுக. Answer: பெங்களூரில் அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கதாசிரியர் தனது மூன்றாவது சம்பளத்தில் ஒரு மிதிவண்டியை வாங்கினார். மிதிவண்டியில் செல்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு. தன் நண்பர்களுடன் ஐந்தாறு மாதத்திற்கொருமுறை கிருஷ்ணராஜ் சாகர் அணைக்குச் செல்வார். ஒருமுறை … Read more