Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் கற்பவை கற்றபின் Question 1. இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக. Answer: சாதனைப் பெண்மணிகள்: இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள். இந்திரா காந்தி: இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி. … Read more