Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.6 ஆகுபெயர்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.6 ஆகுபெயர் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.6 ஆகுபெயர் கற்பவை கற்றபின் Question 1. ஆகுபெயரைக் கண்டறிக. அ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள். தமிழரசி வள்ளுவரைப் படித்தாள். ஆ) மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது. நாடும் வீடும் நமதிரு கண்கள். இ) கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள். கலைச்செல்வி பச்சை உடுத்தினாள். ஈ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. … Read more